விளையாட்டு

டெல்லி தேர்வுக்குழு தலைவர் மீது தாக்குதல்: கவுதம் காம்பீர் கண்டனம்…

டெல்லி கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அமித் பண்டாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, ‘‘அமித் பண்டாரி மீதான தாக்குதல் சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமான வீரருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.