விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் ; 15 வயது சிறுமியிடம் செரீனா வில்லியம்ஸ் தோல்வி…

லண்டன்:-
ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடக்கிறது.
நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டனுக்கு சில பாரம்பரியம் உண்டு. போட்டியில் பங்கேற்கும் அனைவரும் வெள்ளை நிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதில்,  இன்று  மகளிர் ஒற்றையர் பிரிவில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற வீனஸ் வில்லியம்சும், அமெரிக்காவின் 15 வயது கோரி காபும் மோதினர். இதில் முதல் சுற்றிலேயே 6-4,6-4 என்ற நேர் செட்களில் வீனஸை தோற்கடித்து  கோரி காப் வெற்றியை பெற்றார்.