சிறப்பு செய்திகள்

18 சட்டமன்றத் இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18.4.2019 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1. பூந்தமல்லி (தனி) (5)                  : திரு. G. வைதியநாதன்,

2. பெரம்பூர் (12)                                : திரு. R.S. ராஜேஷ்

3. திருப்போரூர் (33)                       : திரு. திருக்கழுக்குன்றம் S. ஆறுமுகம்

4. சோளிங்கர் (39)                           : திரு. G. சம்பத்

5. குடியாத்தம் (தனி) (46)             : திரு. கஸ்பா R. மூர்த்தி

6. ஆம்பூர் (48)                                    : திரு. J. ஜோதிராமலிங்கராஜா

7. ஒசூர் (55)                                          : திருமதி S. ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி

8. பாப்பிரெட்டிபட்டி (60)             : திரு. A. கோவிந்தசாமி

9. அரூர் (தனி) (61)                           : திரு.V. சம்பத்குமார்,

10. நிலக்கோட்டை (தனி) (130)  : திருமதி S. தேன்மொழி

11. திருவாரூர் (168)                           : திரு. R. ஜீவானந்தம்

12. தஞ்சாவூர் (174)                           : திரு. R. காந்தி,

13. மானாமதுரை (தனி) (187)    : திரு. S. நாகராஜன்

14. ஆண்டிபட்டி (198)                     : திரு.A. லோகிராஜன்

15. பெரியகுளம் (தனி) (199)      : திரு.M. முருகன்

16. சாத்தூர் (204)                             : திரு.M.S.R. ராஜவர்மன்

17. பரமக்குடி (தனி) (209)           : திரு. N. சதன்பிரபாகர்

18. விளாத்திகுளம் (213)               : திரு. P. சின்னப்பன்