இந்தியா
ஹஜ் பயணத்துக்கான விமான டிக்கெட் 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. முஹம்மது நபியின் பிறப்பிடமான மக்கா நகரம் மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மதினா ஆகிய இடங்களுக்கு இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் புனித ‘ஹஜ் பயணம்’ மேற்கொண்டு
மற்றவை
புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியின் தாயார் ருக்மணி அம்மாள் 26-ந்தேதி காலமானார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- புரட்சி பாரதம் கட்சியின் மாநிலத்
முக்கிய நிகழ்வுகள்
மண்டைக்காடு பகவதியம்மன் மாசிக்கொடை பெருந்திருவிழா மார்ச் 4-ந்தேதி தொடங்குகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை பெருந்திருவிழாவை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடன் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
முக்கிய நிகழ்வுகள்
சுகாதாரத்துறையின் சார்பில் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட எளம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு உடல் நல பரிசோதனை, இரத்த அழுத்தம், உயரம், எடை ஆகியவை கண்டறியப்பட்டது. மேலும் கர்ப்பகாலத்தில்
மற்றவை
திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசினார். ஒன்றிய துணை செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளரல் முத்துசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சின்னகோபால், பாறைப்பாண்டி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். தலைமைக்கழக
மற்றவை
அம்மா பிறந்தநாளையொட்டி தலைமை கழகத்தில் நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் உத்தரவுப்படி புரட்சித்தலைவி அ ம்மா
கோவை
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 70 வது பிறந்த நாள் விழாவில் விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில்கோவை புறநகர் மாவட்ட கழகம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் 86 வது வட்ட கழகம் மற்றும் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டி கரும்புக்கடை பொன்விழா நகரில்
சென்னை
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் சாத்துமாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. இலவச வேட்டி சேலை வழங்கினார். திருவொற்றியூர் சாத்துமாநகர் 13-வது வட்டத்தில் பகுதி கழக செயலாளர் கே.கிருஷ்ணன்
சிவகங்கை
இதயதெய்வம் புரட்சிதலைவி அம்மா அவர்களின் 70வது பிறந்த நாளையொட்டி சிவகங்கை நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன் தலைமையில் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அனைத்து வார்டிலும் கழக கொடியேற்றினர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து ஏற்பாட்டில் பார்வைத்திறன்
சிறப்பு செய்திகள்
கோவை மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 70-வது புனித பிறந்த நாளில் கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க செயின் மற்றும் தங்க மோதிரங்களை கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளர் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள்