சிறப்பு செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், மூன்றாம் பாலினர்களான எஸ். நேயா மற்றும் எம்.பி. செல்விசந்தோசம் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் முறையே ஆய்வக நுட்புனர் நிலை-2 மற்றும் இயன்முறை சிகிச்சையாளர் நிலை-2 பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார். புரட்சித் தலைவி அம்மா
மற்றவை
தர்மபுரி மாவட்டத்தில், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் காலியாக உள்ள பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- தருமபுரி மாவட்டத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 4
மற்றவை
ஆலங்குடி அருகே பெரியார் சிலையை உடைத்ததாக மத்திய பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். கழக அரசின் துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள விடுதி கிராமத்தில் பெரியார் முழு உருவசிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திராவிடர்
தமிழகம்
தமிழகத்தில் 8 இடங்களில் தலா ரூ.1 கோடி செலவில் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் முழு நேர கிளை நூலகத்தின் முப்பெரும் விழா வாசகர் வட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்
திரை வலம்
பைக் ரேஸ், கார் பந்தயம் ஆகியவற்றில் அதிக விருப்பம் உள்ளவர் அஜித். இதில் பல்வேறு சாதனைகள் படைத்து இருக்கிறார். சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக துப்பாக்கி சுடுவதில் அஜித் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். துப்பாக்கி சுடுவதற்கு முறையான பயிற்சி பெற்று வருகிறார். தொடர்ந்து
திரை வலம்
ஜி.வி. பிரகாஷை இந்தி படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘நாச்சியார்’ படத்தை பார்த்த அனுராக் காஷ்யப், ஜி.வி.பிரகாஷின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருக்கிறார். அதோடு நில்லாமல், “உங்களுக்கு ஏற்ற கதை ஒன்று தயாராக
திரை வலம்
நடிகையர் திலகம்’ எப்போது ரிலீஸ்‘நடிகையர் திலகம்’ சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் உருவாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான்
திரை வலம்
தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் ‘3’ என்ற படத்தை இயக்கி தயாரித்தனர். படம் பெரியஅளவில் போகவில்லை என்பதால் ஐஸ்வர்யா தனியாக படங்களை இயக்கத் தொடங்கினாார். அப்படிஅவர் இயக்கிய ‘வை ராஜா வை’ படமும் பெரிய அளவில்போகவில்லை. இதைத்தொடர்ந்து சினிமா சண்டைக்கலைஞர்களுக்காக ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தை இயக்கினார்
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அவரது குடும்பத்தினர் தன்னை கொல்ல முயற்சித்ததாகவும் அவரது மனைவி ஹசின் ஜஹன் பரபரப்பான புகார் கூறினார். இது குறித்து கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மற்றவை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் ஹராரேவில் இன்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அரபு எமிரேட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.எமிரேட்ஸ் அணியின்