சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்
சென்னை வீட்டையும் நாட்டையும் உழைப்பால் உயர்த்திடும் தொழிலாளர் பெருமக்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வமும் ,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் . இது குறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது , உலகெங்கும்
தற்போதைய செய்திகள் திருவண்ணாமலை
திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை தலைமையகமாக கொண்டு புதிய வருவாய் வட்டமாக வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, முதல்வரும், துணை முதல்வரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். மக்களை தேடிச்சென்று குறைகளை களையும்
மற்றவை
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். வெளியூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் அங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள். வேலூர் மாவட்டம் கதம்பம் பட்டி பகுதியை சேர்ந்த மாணவி லாவண்யா முதுகலை விவசாயம் படித்து வந்தார். அங்குள்ள தாமரை
உலகச்செய்திகள்
லண்டன்: பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் தெரசா மே. இவரது அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக இருந்து வருபவர் ஆம்பர் ரூட். சமீபத்தில் எதிர்க்கட்சிகள் இவர் மீது ஊழல் புகார் சுமத்தினர். மேலும், பிரிட்டனில் வசிப்பதற்கு சட்ட விரோதமான முறையில் குடியுரிமை அளித்தது தொடர்பான பணிகளில்
உலகச்செய்திகள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்று ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இருந்தும் இதுவரை ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த தலைவர்கள் யாரும் அமெரிக்கா சென்று அதிபரை சந்திக்கவில்லை. இந்த நிலையில் அவர் ஆப்பிரிக்க நாடான நைஜீரிய அதிபர் முகமது புகாரிக்கு அழைப்பு விடுத்தார். அதை எற்று அவர்
உலகச்செய்திகள்
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே ஷாஸ்தரக் பகுதியில் உள்ள எண்டிஎஸ் உளவுத்துறை நிறுவனம் அருகே இன்று காலை மோட்டர் சைக்கிளில் வந்த தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார்
சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்
சென்னை, நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் தங்கள் உதிரத்தை வியர்வையாக்கி சிந்தி தொழிலாளர் பெருமக்கள் அனைத்து நலன்களையும், வளங்கையும் பெற்று மகிழ்வுடன் வாழ முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமது மேதின வாழத்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.
விளையாட்டு
அடுத்த ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள இந்திய வீரர்-வீராங்கனைகள் அடையாளம் கண்டு மத்திய அரசு சிறப்பு பயிற்சி அளிக்க உதவி செய்து வருகிறது. ஒலிம்பிக் பதக்க சிறப்பு பயிற்சிக்கான திட்டத்தில் இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார். உலக ஒற்றையர் தரவரிசையில்
விளையாட்டு
பார்சிலோனா, ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் நடந்த அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–4, 6–0 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் டேவிட்கோபினை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள்
திரை வலம்
‘யாமிருக்க பயமேன்’ படத்தை இயக்கிய டி.கே.வின் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘காட்டேரி.’ படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக நடிக்க ஒவியாவிடம் பேசினார்கள். அவரோ நாயகனை மாற்றச் சொன்னதோடு, அப்படியே ஒரு பெரிய சம்பளம் தரவேண்டும் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பளம் ஓவியா கடைசியாக