தமிழகம்
தூத்துக்குடி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:- தூத்துக்குடி மாவட்ட வாழை விவசாயிகளின் பயன்பாட்டுக்காக தாமிரபரணி ஆற்றில் 1300 கன அடி தண்ணீர்
தமிழகம்
சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயிலை பெண் டிரைவர் இயக்கி பெருமைப்படுத்தி வரும் நிலையில் பெண்களை மேலும் கவுரவப்படுத்தும் வகையில் ரெயில் நிலையத்தை முழுவதும் நிர்வகிக்கும் பொறுப்பையும் கொடுத்துள்ளார்கள். ஒரு குடும்பத்தை பெண் வழி நடத்தி செல்வது போல மெட்ரோ ரெயில் நிலையத்தை எப்படி வழி நடத்துகிறார்கள்
தமிழகம்
சென்னை:  கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி தமிழக அரசின் குரூப் 4 பிரிவு  பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன. ஏறத்தாழ 8351 பதவிகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்வில் சுமார் 20 லட்சம் பேர்
தமிழகம்
சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேற்று நேரில் விசாரணை நடத்தினார். அப்போது அவர் ரயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்வோரின் பாஸ் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருமால்பூர் நோக்கி சென்ற
தமிழகம்
கடந்த 8 நாள்களாக நடைபெற்று வந்த லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தங்களுக்கு ரூ.2,000 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய
தமிழகம்
கடைமடை வரை காவிரி சென்று சேர்ந்துள்ள நிலையில் காவிரி பாசன மாவட்டங்களில் விவசாய பணிகள் சூடு பிடித்துள்ளன. கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியதால், அந்த அணைக்கு வினாடிக்கு 34 ஆயிரத்து 740 கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 780 கன அடி வீதம் தண்ணீர்
தமிழகம்
சென்னை, தமிழ்நாட்டில் உள்ள 88 அரசு கலைக் கல்லூரிகளிலும் தொழில் முனைவோர் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு செய்திக்குறிப்பு வருமாறு:- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கல்வி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் ஆவதற்கான விழிப்புணர்வை
தமிழகம்
சென்னை: பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றுடன் 8-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில், இந்த போராட்டத்தில் தமிழகத்தில்
தமிழகம்
சென்னை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 6 சென்டி மீட்டரும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, நெய்வேலியில் தலா 5 சென்டி
தமிழகம்
சென்னை, வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ம்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31-ம்தேதி வரை நீட்டித்திருப்பதாக வருமானவரித்துறை அறிவித்துள்ளது.