தற்போதைய செய்திகள்
புதுடெல்லி, ஜி.எஸ்.டியில் ஒரே அடிப்படை வரிவிகிதத்தை அமல்படுத்தும் திட்டம் உள்ளதா என்று மாநிலங்களவையில் கழக உறுப்பினர் வா.மைத்ரேயன் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் டாக்டர் வா.மைத்ரேயன் எம்.பி பேசுகையில், “ஜிஎஸ் டி கட்டமைப்பில் அனைத்து அத்தியாவசியப் பொருள்களுக்கும் ஒரே
தற்போதைய செய்திகள்
சென்னை, குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து அங்கன்வாடி மையங்கள், மாநகராட்சி பள்ளிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 19 வயதிற்குட்பட்ட 15,98,078 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்10.08.2018 அன்று வழங்கப்பட உள்ளது. இது
தற்போதைய செய்திகள்
சேலம். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி ரா.பாஜிபாகரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கபினி மற்றும்கிருஷ்ண ராஜசாகர் அணைகளிலிருந்து மிக அதிக அளவில் உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து ஏற்கனவே
சிறப்பு செய்திகள்
சென்னை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதி வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கேரளாவில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள
சிறப்பு செய்திகள்
மறைந்த கலைஞர் மு.கருணாநிதி புகழை போற்ற தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்த வேளையில் நஞ்சை விதைத்து பழிப்பதா? என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.  சென்னை, இது குறித்து கழக அமைப்பு செயலாளரும், மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
சிறப்பு செய்திகள்
சென்னை, 2018-19 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்ததற்கு ஏற்ப ஏற்கனவே 5 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. தற்போது மேலும் 95 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை
தமிழகம்
மேட்டூர், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 90,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதனால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில்
சிறப்பு செய்திகள்
தூத்துக்குடி, தமிழ்நாடு மாநில மாணவ, மாணவிகள், இளைஞர்கள் எதிர்காலத்தில் அறிவில் சிறந்தவர்களாக உருவாக வேண்டும் என்பதற்காக. புரட்சித்தலைவி அம்மா அவர்கள், பள்ளிக் கல்வித்துறை சார்பில், பல்வேறு திட்டங்களை அறிவித்து மிக சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். மேலும், அம்மா அவர்கள், பள்ளிக் கல்வித்துறை மூலம்,
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி தொடங்கப்படும் சைக்கிள் பேரணியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாக அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கழக அரசின் சாதனைகளை விளக்கி மாபெரும் சைக்கிள் பேரணி வருகிற
தற்போதைய செய்திகள்
ஈரோடு, மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவதில் கழக அரசு முன்னோடியாக திகழ்கிறது என்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதத்துடன் கூறினார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் தொகுதி நகலூர் ஊராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா