தற்போதைய செய்திகள்
மதுரை சுற்றுலா மேம்பட்டால் தீவிரவாதம் குறையும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை பாண்டியன் ஓட்டலில், உலக சுற்றுலா தின கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து
சிறப்பு செய்திகள்
சென்னை அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் நாகரிகம் இல்லாமல் வசைபாடும் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களை வெளியிட தயாரா? என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான
சிறப்பு செய்திகள்
நாமக்கல் ராமநாதபுரத்தில் 2 புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், உடன்குடியில் 2022-ம் ஆண்டிற்குள் 4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம்,
தற்போதைய செய்திகள்
திருப்பூர் தமிழகத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களை தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உடுமலை சாலை அரிமா திருமண மண்டபத்தில் 29.09.2018 அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில்
தற்போதைய செய்திகள்
நாமக்கல் கொண்டிசெட்டிபட்டியில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சுயசேவைபிரிவு மற்றும் கிடங்கினை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார். நாமக்கல் நகராட்சி, கொண்டிசெட்டிபட்டியில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சுய சேவைபிரிவு மற்றும்
தற்போதைய செய்திகள்
மதுரை சுற்றுலா பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, வெல்லமண்டி என்.நடராஜன் ஆகியோர் பெருமிதத்துடன் கூறினர். மதுரை மாவட்டம், உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் உலக சுற்றுலா தின விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.நடராஜன் தலைமையில், தமிழ்நாடு
தற்போதைய செய்திகள்
சிவங்கை சிவங்கை மாவட்டம் தேவகோட்டையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் அமைச்சர் மாவட்ட ஆட்ச்சித் தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. ஜி.பாஸ்கரன், மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.பி., ஆகியோர் பங்கேற்று பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று 304 பயனாளிகளுக்கு சுமார் ரூ.3 கோடியே
தற்போதைய செய்திகள்
சென்னை தொழில் துறையில் தமிழகம் பீடுநடை போட்டு இந்தியாவிலேயே முன்னிலை மாநிலமாக திகழச் செய்ய 2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- இந்தியாவில் தொழில் துறையில் சிறந்து விளங்கும்
தற்போதைய செய்திகள்
சென்னை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பவர்களை அரசு தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் மேயர் சிவராஜ் பிறந்தநாளையொட்டி சென்னை தங்கசாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை
தற்போதைய செய்திகள்
கரூர் கரூர் மாவட்டம், க.பரமத்தி வடக்கு ஒன்றியம், பவித்திரம் மற்றும் விசுவநாதபுரி ஊராட்சிகளுக்குட்பட்டசாலப்பாளையம், ஜெயந்தி நகர், வி.தண்ணீர்பந்தல், அண்ணா நகர், விசுவநாதபுரி, குளத்தூர்பட்டி, சின்னதாதம்பாளையம், பெரியதாதம் பாளையம், கொத்தம்பாளையம், பள்ளமருதபட்டி காலனி, பள்ளமருதபட்டி, மலைச்சிபுதூர்,