இந்தியா மற்றவை
புதுடெல்லி, பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், ரபேல் விவகாரம்
இந்தியா மற்றவை
திருப்பதி:- திருப்பதியில் கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு நகராட்சி தடை விதித்தது. 50 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், 2 லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்கள், தேனீர், காபி அருந்த பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக்
இந்தியா மற்றவை
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான சிலையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு, குஜராத்தில் கெவாடியா எனும் இடத்தில் நர்மதை ஆற்றின்
இந்தியா மற்றவை
புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மாநகரில் 10 ஆண்டுகள் முடிந்த பழைய பெட்ரோல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் முடிவடைந்த பழைய டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்தது. தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் பற்றிய
இந்தியா மற்றவை
புதுடெல்லி இந்திய – இத்தாலிதொழில்நுட்ப உச்சிமா நாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி பிரதமர் க்யூசெப்பே கோன்டே டெல்லி வந்தார். டெல்லி வந்த அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் 2018-ஆம் ஆண்டு இந்திய –
இந்தியா மற்றவை
ஜகார்த்தா:  இந்தோனேஷியன் லையன் ஏர் பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 189 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று மீட்புப் படை தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், விபத்தில் சிக்கிய விமானத்தை இயக்கிய 2 விமானிகளில் ஒருவர் தில்லியில் வசித்து வந்த பவ்யே சுனேஜா என்பது தெரிய
இந்தியா மற்றவை
புதுடெல்லி, டெல்லி நங்லாய் ரயில் நிலையம் அருகே 3 பேர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டு மது அருந்திக்கொண்டிருந்தனர். போதை தலைக்கு ஏற அவர்கள் ரயில் தண்டவாளத்தில் உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்தனர். இந்தநிலையில், சுமார் 7.30 மணி அளவில் அந்த வழியாக பிகானெர்-டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக
இந்தியா மற்றவை
புதுடெல்லி: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவருடைய மனைவி தேவி (43). இவர்களுடைய மகள் ஸ்ரீமதி (20), மகன் வருண்ஸ்ரீ (16). ஸ்ரீமதி கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்தார். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத விரும்பியதால் அவருடைய பெற்றோர்
இந்தியா மற்றவை
புதுடெல்லி: மத்திய அரசு ராணுவத்துக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இதற்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்தார். மேலும் ரபேல் போர் விமான
இந்தியா மற்றவை
 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பானில் 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடிக்கு, டோக்கியோவில் இருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் புஜி ((fuji)) மலை உச்சியில் உள்ள தமது விடுமுறைக்கால பண்ணை இல்லத்தில் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே