சிறப்பு செய்திகள்
சென்னை எய்ட்ஸ், எச்.ஐ.வி. இல்லாத தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள உலக எய்ட்ஸ் தின செய்தியில் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள உலக எய்ட்ஸ் தின செய்தி வருமாறு:- மக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்
தமிழகம்
தமிழகத்தில் விலங்குகள் நலவாரியம் அமைப்பதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தை, தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்த, விலங்குகள் நல வாரியம் அமைக்கவும், வாரியம் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த, நிர்வாகக் குழு ஏற்படுத்தவும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறப்பு செய்திகள்
தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் தொடர்ச்சியாக ஏழை, எளிய மக்களின் இதயம் கவர்ந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  மருத்துவ சிகிச்சை காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 1.58 கோடி ஏழை, எளிய மக்கள்
சிறப்பு செய்திகள்
சென்னை மேகதாது அணையில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதற்கு
சிறப்பு செய்திகள்
நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தண்ணீர் சூழ்ந்த 2 கிராமங்களுக்கு 4 அமைச்சர்கள் படகில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைச்சர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய செய்திகள்
புதுக்கோட்டை நிவாரண பொருட்கள் முறையாக வழங்க கண்காணிப்பு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர்கள் தொடர்ந்து முகாமிட்டு பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து மரங்களை
தற்போதைய செய்திகள்
நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 5 ஆயிரம் பணியாளர்களுக்கு பாய், தலையணை, போர்வை ஆகியவற்றை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து
மதுரை
மதுரை சமுதாயக்கூடம் கட்டுவதற்கு மதுரை வடக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா ரூ.1 லட்சம் நிதி உதவியினை பிள்ளைமார் சமூக நிர்வாகிகளிடம் வழங்கினார்.மதுரை வடக்கு தொகுதியில் கடந்த வாரம் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு
தற்போதைய செய்திகள்
திருவாரூர், இடையூறுகள் இல்லாமல் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கஜா புயல்
தற்போதைய செய்திகள்
சேலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தைக் குறைப்பதற்காக தனியார் கல்லூரி நிர்வாகங்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். சேலம் விமான நிலையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு