தற்போதைய செய்திகள்
மதுரை எத்தனை கூட்டணி அமைத்தாலும், தி.மு.க. தோல்வி பெறுவது உறுதி என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டியில் தெரிவித்துள்ளார். மதுரை மேற்குத்தொகுதியில் உள்ள தாராபட்டியில் நாடக மேடை அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்று
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வேட்டி-சேலை மற்றும் நிதியுதவியை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர்
தற்போதைய செய்திகள்
விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தின் தொழில்துறை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தர தயாராக உள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர் மாநாடு – 2019-ஐ முன்னிட்டு விருதுநகர் வியாபாரத் தொழில் துறை சங்க வி.வி.வி
தற்போதைய செய்திகள்
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடைபெறவுள்ள உலகப்புகழ் பெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும்
தற்போதைய செய்திகள்
கோவை கோயம்புத்தூர் மாநகராட்சி, சிங்காநல்லூர், குளத்தில் நகர்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்பட்டு முதலாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான
தற்போதைய செய்திகள்
ஈரோடு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, நெரிஞ்சிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 472 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல்துறை
தற்போதைய செய்திகள்
தருமபுரி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் பல்வேறு துறைகளின் சார்பில் 1094 பயனாளிகளுக்கு ரூ.4.90 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தற்போதைய செய்திகள்
சென்னை கழக அரசு சிறப்பாக நடைபெறுவதையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன், மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர். அம்மா அவர்களின் வழியில் நடைபெறும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையிலான ஆட்சி
தற்போதைய செய்திகள்
சென்னை ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது அசாதாரண நிகழ்வுகள் மூலம் ஏற்படும் விபத்துகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் “108 ஆம்புலன்ஸ்”, இருசக்கர ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மேலும், அரசு மருத்துவமனைகளும் போதிய வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன என
தற்போதைய செய்திகள்
நாமக்கல் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக வரும் 3-ம்தேதி சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார். கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை