சிறப்பு செய்திகள்
சென்னை:- முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில்  தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாட்டில் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு  ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். வடகிழக்கு பருவமழையின்போது போதிய மழை இல்லாததை கருத்தில் கொண்டு,
சிறப்பு செய்திகள்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  முகாம் அலுவலகத்தில், சென்னையில் முதல்முறையாக Smart Dustbin (Reverse Vending Machine) பயன்பாட்டினை துவக்கி வைத்தார். “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி
சிறப்பு செய்திகள்
சென்னை:- சென்னை வர்த்தக மையத்தில் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள, 34 வது இந்திய சர்வதேச தோல்பொருள் கண்காட்சியை, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். தோல்பொருளின் உற்பத்தி, ஏற்றுமதியை வலுப்படுத்தும் வகையில் 34-வது கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் இன்று துவங்கி வருகிற 3-ம்தேதி வரை
கோவை
கோவை மயிலம்பட்டி மற்றும் முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சியில் ரூ.345 லட்சம் மதிப்பில் வளரச்்சி பணிகளை சூலூர் ஆர்.கனகராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலம்பட்டி மற்றும் முத்துக்கவுண்டன்புதூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.344.95 லட்சம் மதிப்பீட்டில்
தமிழகம்
சென்னை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வாக்காளர் பட்டியலில் ஒரே
தற்போதைய செய்திகள்
சென்னை சத்துணவு திட்டம் தந்த சரித்திர தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் புகழாரம் சூட்டினார். வட சென்னை தெற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி புளியந்தோப்பு 73-வது பகுதி பார்த்தசாரதி தெருவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
தற்போதைய செய்திகள்
திண்டுக்கல் தமிழக மக்களின் நலன், உரிமையை கழகத்தால் மட்டுமே காக்க முடியும் என்று கழக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை கூறினார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பாளையத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டமன்ற
தற்போதைய செய்திகள்
சென்னை:- உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் உடல்
தற்போதைய செய்திகள்
கன்னியாகுமரி:- கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தார். கால்நடைப் பராமரிப்புத் துறை
சிறப்பு செய்திகள்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வனப்பகுதிகளில் தீ தடுப்பு பணிகளுக்கு ரூ.164.84 லட்சம் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார். தமிழ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வனப்பரப்பு 23,844 ச.கி.மீ. ஆகும். இது தமிழ் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 18.33 சதவீதம் ஆகும்.தமிழ் நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில்