தற்போதைய செய்திகள்
தருமபுரி:- புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று தருமபுரியில் அம்மாவின் திருவுருவ சிலையை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில்
தற்போதைய செய்திகள்
விழுப்புரம்:- விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் புதியதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, வல்லம் மற்றும் மயிலம்
தர்மபுரி
தருமபுரி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் கழகத்தின் நிரந்தர வெற்றிக்கு பெரிதும் காரணம் தேர்தல் களங்களா? மக்கள் மனங்களா? எனும் தலைப்பில் மாபெரும் பட்டிமன்றம் முன்னாள் ஒன்றிய கழக செயலாளரும், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவருமான வி.விஸ்வநாதன்
திருநெல்வேலி
திருநெல்வேலி:- முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்த பிளாஸ்டிக் ஒழிப்பை கடைபிடிக்கும் வகையில் திருநெல்வேலி பாளையங்கோட்டை டக்கம்மாள்புரத்தில் உள்ள டி.டி.ஏ ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறையில் மண்பானையில் குடிநீர் வைத்து அந்த குடிநீரை திருநெல்வேலி
சிறப்பு செய்திகள்
காஷ்மீரில் தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த இரு தமிழக வீரர்களின் குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா
சிறப்பு செய்திகள்
சென்னை:- காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த 2 தமிழக வீரர்களின் உடல்கள்  21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரவர் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். காஷ்மீரில் கடந்த 14-ந்தேதி
தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி தூத்துக்குடி மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி அபிராமி மஹாலில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு ரூ.175.68 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டுதல் பகுதி – 1 பணிகளுக்கும்,
கன்னியாகுமரி
கன்னியாகுமரி:- கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியம், இறச்சகுளம் சமுதாயநலக்கூடம் மற்றும் ஈசாந்திமங்கலம் ஊராட்சி மன்ற கட்டடம் ஆகிய இடங்களில் நேற்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்,விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை
தற்போதைய செய்திகள்
திருவாரூர்:- கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் வடுவூர் தென்பாதி கிராமத்தில் குட்டை, நெட்டை தென்னை நாற்றாங்கால் அமைப்பதற்காக தென்னங்கன்றுகள் நடவு பணிகளை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தொடங்கி வைத்து,
சென்னை
சென்னை:- அம்மா அரசின் சாதனைகளை வாக்காளர்களிடம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செய்யும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட் போன் பரிசாக வழங்கப்படும் என்று மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தெரிவித்தார். வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகம் சார்பில் புரட்சி தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்த