தமிழகம்
நாகப்பட்டினம் மக்களை குழப்பி வாக்குகளை பெற முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் தாழை ம.சரவணன், திருவாரூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஆர். ஜீவானந்தம்
சிறப்பு செய்திகள்
கழகத்தின் தலைமையிலான கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணி. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.  சென்னை:- கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி 
சிறப்பு செய்திகள்
தருமபுரி:- பிரியாணிக்காக வன்முறையில் ஈடுபட்டவர்கள் நாட்டை எப்படி ஆள்வார்கள் என்றும், தி.மு.க. எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரவே முடியாது என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்  தர்மபுரி மாவட்டம் உடைசல்பட்டி கூட்டுரோடு
தற்போதைய செய்திகள்
கோவை:- ஊழலின் மொத்த வடிவமாக திகழும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் நாடாளுமன்றம் செல்ல மாட்டார்கள். சிறைக்குத் தான் செல்வார்கள் என்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி கழக
கோவை
கோவை:- உரத்தில் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என தி.மு.க. ஊழல் சாம்ராஜ்யம் நடத்தியதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள் என்று கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் பேசினார். கோவை நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கோவை புலியகுளம் பகுதியில் மாநகர் மாவட்ட கழக
தற்போதைய செய்திகள்
ஈரோடு:- திமுக காங்கிரஸ் கூட்டணியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று கவுந்தப்பாடியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பவானி சட்டமன்ற தொகுதி கழக செயல்வீரர்கள் கூட்டம் கவுந்தப்பாடியில் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி:-  தூத்துக்குடியில் கனிமொழிக்கு படுதோல்வியை கொடுத்து தமிழிசைக்கு வெற்றியை பரிசாக அளிக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பிரச்சாரத்தில் பேசினார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியின் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மாவட்ட
சிறப்பு செய்திகள்
கடலூர்:- சிதம்பரத்தில் ரூ.10.50 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படும் என்றும், ரூ.96 கோடி மதிப்பில் புதிய கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி கழக
சிறப்பு செய்திகள்
நாமக்கல்:- கழக அரசை யாராலும் வீழ்த்த முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் டி.எல்.எஸ் (எ) ப.காளியப்பனை ஆதரித்து நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டிலும், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெங்கு மணிமாறனை ஆதரித்து பள்ளிபாளையத்திலும்,
தற்போதைய செய்திகள்
தேனி:- எதிர்க்கட்சிகளை டெபாசிட் இழக்க செய்து தேனி அம்மாவின் கோட்டை என்பதை நிரூபிப்போம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். தேனி மாவட்டம், பெரியகுளம் நகரம், ஒன்றியம், தேனி நகரம் மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் சையதுகான் தலைமையில்