சிறப்பு செய்திகள்
சென்னை:- உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் என்று முதலமைச்சர் வெளியிட்டுள்ள ஈஸ்டர் திருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள “ஈஸ்டர் திருநாள்” வாழ்த்துச் செய்தி வருமாறு:- தியாகத்தின் மறுவுருவமான இயேசுபிரான்
சிறப்பு செய்திகள்
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் எந்த கட்சி வேட்பாளர்களின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை என்றும், அத்துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் அவர்கள் அந்த பணியை மேற்கொண்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். புதுடெல்லி பிரதமர் நரேந்திர மோடி
தமிழகம்
சென்னை:- தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய
கோவை
கோவை கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 18ம்தேதி முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து பொள்ளாச்சி நாடாளுமன்ற
தற்போதைய செய்திகள்
புதுச்சேரி புதுச்சேரியில் சட்ட விரோதமாக பிரச்சாரம் செய்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீது புகார் கொடுக்க கழகம் முடிவு செய்திருப்பதாக அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார். புதுச்சேரி மாநில கழக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
ராமநாதபுரம்
ராமநாதபுரம்:- கழக கூட்டணி வேட்பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் கழக வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கு இரட்டைஇலை சின்னத்திற்கும், ராமநாதபுரம்
வேலூர்
வேலூர்:- அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான சி.அ.ராமன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டம் அரக்கோணம்
தற்போதைய செய்திகள்
சென்னை சென்னையில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்பாக ஈடுபட்டதாக காவலர்களை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பாராட்டினார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மக்களவைத் தேர்தல், இடைத் தேர்தலையொட்டி சென்னையில் வியாழக்கிழமை சுமார் 17 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துணை
மதுரை
மதுரை:- மதுரை சித்திரை திருவிழாவில்  காலை கள்ளழகர் சேஷவாகனத்தில் எழுந்தருளி தேனூர் மண்டபத்திற்கு வந்தார். பின்னர் பிற்பகலில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அழகர்கோவில் சித்திரை திருவிழா கடந்த 15 ந் தேதி முதல்
தற்போதைய செய்திகள்
சென்னை:- தமிழ்நாட்டில் இதுவரை ரூ.213 கோடி ரொக்கப்பணம் மற்றும் 2403 கிலோ தங்கம் மற்றும் 645 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தகுந்த ஆவணங்களை கொடுத்து உரியவர்கள் இவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில்  தமிழக தலைமை