சிறப்பு செய்திகள்
சென்னை:- தொழிலாளர்கள் நலமுடனும், வளமுடனும் மகிழ்வாக வாழ்ந்திட வேண்டும் என்று முதலமைச்சர் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள “மே தின” வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- உழைப்பின் மேன்மையையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும்
தற்போதைய செய்திகள்
கோவை:- நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி நகைகளை கொள்ளையடித்த குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த கோவை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்தூட் நிதிநிறுவனத்தில் கடந்த 27-ந் தேதி மாலை முகமூடி கொள்ளையன் நுழைந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 804 பவுன் நகை மற்றும்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் கிரேக்க கலைநுட்பத்துடன் விண்ணை முட்டும் கோபுரங்களுடன் தூய லூர்து அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- மே தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தினமான மே 1-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை
நாமக்கல்
நாமக்கல்:- கற்கள் விழுந்ததன் எதிரொலியாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இந்த மலையில் புகழ்பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:- காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி பிரமோற்சவம் விழாவையொட்டி பந்தல்கால் நடும் விழா நடந்தது. கந்தபுராணம் அரங்கேற்றிய காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலின் வைகாசி பிரமோற்சவம் மே மாதம் 9-ந்தேதி தொடங்கி 16 நாட்கள் நடைபெறுகிறது. அதையொட்டி,
தற்போதைய செய்திகள்
கரூர்:- அரவக்குறிச்சி தொகுதி கழகத்தின் கோட்டை. இத்தொகுதியில் துரோகிகளின் கூடாரத்தை தகர்த்தெறிந்து கழக வேட்பாளரை வெற்றி ெபற செய்வோம் என்று அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் கூறினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் தொடர்பாக கழக கூட்டணி கட்சிகளின்
தமிழகம்
சென்னை :- தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக பள்ளிகல்வித்துறை செவ்வாய்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்கள் கடந்த 15-ஆம் தேதி தேசிய தேர்வு முகமை இணையதளத்தில்
நாமக்கல்
நாமக்கல்:- குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவல்லி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், பல லட்சம் ரூபாய்க்கு குழந்தைகளை விலை பேசி அவர் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.
தமிழகம்
சென்னை:- ஃபானி புயல் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறியது. சென்னையிலிருந்து 570 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ள புயல் ஒடிசா கரை நோக்கி நகர்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- “ஃபானி புயல் இன்று