நீலகிரி
ஊட்டி:- கோடை சீசனையொட்டி ஊட்டியில் கடந்த 17-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கி வரும் 22-ந்தேதி நிறைவடைகிறது. பல வண்ண மலர்கள், வெவ்வேறு வகையான அலங்காரங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. குறிப்பாக ஹாலந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட, 3 ஆயிரம் ‘துலிப்’ மலர்கள் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தன. நேற்று
தற்போதைய செய்திகள்
சென்னை:– சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் காரணங்களுக்காக  திடீரென சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை விமான நிலைய உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ”இன்று அதிகாலை 3.40 மணியளவில் விமானத்தின் சரக்குகள் இடம்பெறும்
தற்போதைய செய்திகள்
சென்னை:- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மக்களவை மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
தமிழகம்
சென்னை :- தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் நிதி துறை வெளியிட்ட அரசாணையில், முழு நேரமாக பணிபுரிந்து அகவிலைப்படியை பெற்று வரும் தமிழக அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதாக
தமிழகம்
சென்னை :- தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரையிலான மாணவ – மாணவியருக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு
இந்தியா மற்றவை
திருவனந்தபுரம்:- கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலும் ஒன்று. குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவில் திருமணங்கள் மற்றும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவானது. 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ந்தேதி தொடங்கி, மே 19ந்தேதி வரையில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள்
விளையாட்டு
ரோம்:- பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்தினர்.
விளையாட்டு
புதுடெல்லி:- இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) கேப்டனாக வீராட்கோலி இருக்கிறார். அபாரமான ஆட்டம் மூலம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். இதன் காரணமாக வீராட்கோலி ஏராளமான ரசிகர்களை உலகம் முழுவதும் பெற்றுள்ளார். அவர் தன்னை பற்றிய செய்தி,
உலகச்செய்திகள்
வாஷிங்டன்:- அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து  அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த நிலையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது. இதில்