தற்போதைய செய்திகள்
புதுடெல்லி:- 2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளதால் தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். கனிமொழி, ஆ.ராசா டெல்லி
தர்மபுரி
தர்மபுரி:- தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஐந்து நாள்களாக மழை பெய்து வந்த
ராமநாதபுரம்
ராமநாதபுரம்:- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் குரலிசை (வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், தவில், நாதசுரம், தேவாரம், வயலின், மிருதங்கம்
தற்போதைய செய்திகள்
சேலம்:- ஏற்காட்டில் கோடைவிழா கோலாகலமாக துவங்கியது. 2.5 லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து குவிந்தனர். மலைகளின் இளவரசி என்றும், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா
தற்போதைய செய்திகள்
சிவகங்கை:- மதகுப்பட்டியில் ரூ.80 லட்சத்தில் புதிய பெட்ரோல் பங்க் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான பணியை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை மையம் சார்பில் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட
இந்தியா மற்றவை
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமித் ஷாவுக்கும், பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங்குக்கும், நிதித்துறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான ஆட்சியில் பிரதமர் மோடி நேற்று இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். மோடியின் பதவியேற்பு விழாவில் 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  இந்த நிலையில்,  பிரதமராக பொறுப்பேற்ற மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று
சிறப்பு செய்திகள்
புதுடெல்லி:- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற
தற்போதைய செய்திகள்
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள வீட்டிலிருந்து டி.வி.யில் மோடியின் தாயார் ஹீரா பென் கண்டுகளித்தார். நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 2-வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டதையடுத்து, நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் இனிப்புகளை
தற்போதைய செய்திகள்
பெரம்பலூர்:- பார்வையற்ற 3 குழந்தைகளின் கல்விக்கு ரூ.50 ஆயிரத்தை தனது சொந்த பணத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த பூமாலை என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் இறந்து