தற்போதைய செய்திகள்
ஆமமூக்கன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் அறிவாலயத்துக்கு விலை போயிருக்கிறார். எதிர்பார்த்த ஒன்று தான். ஏற்கனவே பப்பீஸ் ஓட்டல் ஒப்பந்தப்படி திகார்கரனால் தி.மு.க.வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கலைராஜன் கம்பெனி, வெளியே வருபவர்களை விலைபேசி அழைத்து சென்று
சிறப்பு செய்திகள்
சென்னை:- சட்டமன்ற பேரவையில் மானிய கோரிக்கையின் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து கழக சட்டமன்ற உறுப்பினர்களுடன் கழக ஒருங்கிணைப்பாளர்கள்  ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கைகள் மீதான
தற்போதைய செய்திகள்
மதுரை:- கல்வியால் மட்டுமே சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை மாவட்டம் சோழவந்தான், உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
தற்போதைய செய்திகள்
அரசகட்டளை:- மன்னர்களின் ஆளுமையில் தமிழ்மண் இருந்த காலத்தில் நிர்வாகத்தின் தலைமை வாரிசு வழியே வந்தது. மன்னரின் வாரிசுகளே தலைமை பட்டத்திற்கு அடுத்தடுத்து வருவார்கள். அரசருக்கு நிர்வாக வசதிக்காக அமைச்சரவை உருவாக்கப்பட்டது. மக்களுக்கான திட்டத்தை அரசர் கட்டளையாக உத்தரவிடுவார். அந்த அரசகட்டளையை
சிறப்பு செய்திகள்
சென்னை:- முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் சாலை விபத்துகளை குறைக்கவும், போக்குவரத்து அமலாக்கம் மற்றும் ஒழுங்குபடுத்துதலில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தும் பொருட்டும், மாநில அளவிலான பணபரிவர்த்தனையற்ற மின்னணு கட்டண ரசீது வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும்
தற்போதைய செய்திகள்
சென்னை:- தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் விரைவில் நடத்தவுள்ள ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கினை  சென்னையில் நடத்தியது. “தொலைநோக்கு 2019” என்ற பெயரிலான இக்கருத்தரங்கை உயர் கல்வித் துறை
இந்தியா மற்றவை
மும்பை:- மும்பையில் 15 நாட்கள் தாமதத்திற்கு பிறகு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை
தற்போதைய செய்திகள்
சென்னை:- கழகத்தில் சேர்ந்தால் ஹீரோ, தி.மு.க.வில் சேர்ந்தால் ஜீரோ என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்று கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்த பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு
சிறப்பு செய்திகள்
சென்னை:- சென்னை மக்களுக்கு விரைவில் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்தார். சென்னையில்  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க 11
திருவள்ளூர்
திருவள்ளூர்:- திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் நிறுவன நிதி பங்களிப்புடன் “மும்மாரி – திருவள்ளூர்” முன்முயற்சி திட்டத்தின் மூலம் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் துவக்கி வைத்தார். திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம், காக்களுர் ஊராட்சிக்குட்பட்ட