தற்போதைய செய்திகள்
புதுச்சேரி:- எம்.பி.பி.எஸ். தர வரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி மாநில அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்எல்ஏ அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசானது மருத்துவக் கல்லூரி மாணவர்
இந்தியா மற்றவை
ஒசாகா:- ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் ஜி 20 உச்சி மாநாடு நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரை சந்தித்து பேசினார். அதன் பின்னர், ஒசாகா நகரில்,
கன்னியாகுமரி
கன்னியாகுமரி:- கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருமான பி.ஜோதிநிர்மலாசாமி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருமான
தற்போதைய செய்திகள்
புதுடெல்லி:- ராமேசுவரம் – சென்னை விரைவு ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் மாநிலங்களவை கழக உறுப்பினர் வி.மைத்ரேயன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
இந்தியா மற்றவை
ஒசாகா:- இந்தியாவில் இருந்து கூடுதலாக 30 ஆயிரம் முஸ்லிம்கள் மெக்காவுக்கு ஹஜ் புனிதப் பயணம் வருவதற்கு சவுதி அரேபிய அரசு அனுமதி அளிப்பதாக உறுதியளித்துள்ளது. ஜப்பான், ஒசாகா நகரில் நடந்துவரும் ஜி20 மாநாட்டில் சவுதிஅரேபிய இளவரசர் முகமது பின் சல்மானிடம், பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த நிலையில் அதை அவர்
தற்போதைய செய்திகள்
கன்னியாகுமரி:- பேச்சிப்பாறை அணையிலிருந்து தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டனர். முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம்
சிறப்பு செய்திகள்
சென்னை:- மின் கசிவால் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சரின் இரங்கல் செய்தி வருமாறு:- நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம்
தமிழகம்
சென்னை:- வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள
உலகச்செய்திகள்
2019க்கான மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டத்தை இந்தியப் பெண் பிரியா செராயோ (வயது 26) வென்றுள்ளார். இவர் இந்தியாவில் பிறந்தவர், இவரது பெற்றோர்கள் இந்தியாவின் மத்திய பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள். போட்டியில் பங்கேற்ற மற்ற பெண்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய பிரியா மெல்போர்னில்
தற்போதைய செய்திகள்
ஒசாகா:- ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் ஜி -20 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். அந்த வகையில், தென்கொரிய அதிபர் மூன் ஜே