தற்போதைய செய்திகள்
வேலூர்:- தி.மு.க.வின் அவதூறு பிரச்சாரத்தை முறியடித்து கழக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் அறைகூவல் விடுத்துள்ளார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்
தற்போதைய செய்திகள்
வேலூர்:- சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக கழக அரசு என்றும் திகழ்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதத்துடன் கூறினார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்
தற்போதைய செய்திகள்
கரூர்:- 1000 பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூரில் நேற்று புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். கரூரில்
தமிழகம்
சென்னை:- வெப்பச் சலனத்தால் அடுத்த இரு தினங்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர்,
தமிழகம்
சென்னை :- காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 1 முதல் கடந்த 30 நாட்களாக நடைபெற்று வருகிறது. சயனக் கோலத்தில் கடைசி நாளான இன்று அத்திவரதருக்கு மஞ்சள் நிற பட்டாடை, மல்லிகை, சம்பங்கி ரோஜா மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 30-ம் நாளான நேற்று ஒரே
சிறப்பு செய்திகள்
வேலூர்:- மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி ெபறுவார் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேரணாம்பட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர்
சிறப்பு செய்திகள்
இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் அமல்படுத்தினார். அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இடையில் அத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக வெளியான பொய் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில்
தற்போதைய செய்திகள்
வேலூர்:- வேலூர் மக்களவை தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. இதில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். வேலூர் மக்களவை தொகுதியில்
சிறப்பு செய்திகள்
வேலூர்:- கழகத்தை பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் என்று அமைச்சர் பி.தங்மணி கூறினார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேரணாம்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார். அவர் பேசியதாவது:- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட
கோவை
கோவை:- கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் வெள்ளி விழா மற்றும் ஆண்டு விழா நேற்று அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார், நல்லறம் அறக்கட்டளைத் தலைவரும், சமூக ஆர்வலருமான அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.