தற்போதைய செய்திகள்
வேலூர்:- தி.மு.க.வினரை, தி.மு.க.வினரே கொலை செய்கிறார்கள். அதை கண்டிக்க வக்கில்லாத ஸ்டாலின் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக தாக்கி பேசினார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து மதுரை புறநகர் மேற்கு
சிறப்பு செய்திகள்
கோவை:- தி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழக வேட்பாளரை வெற்றி பெற செய்வோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கழக ஆதரவு வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து கே.வி.குப்பத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக அமைப்பு
தற்போதைய செய்திகள்
வேலூர்:- வேலூர் தேர்தல் முடிந்தவுடன் அனைத்து குடும்பத்துக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, வேலூர் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட கோட்டப்பாளையம்
தற்போதைய செய்திகள்
வேலூர்:- கொலை செய்வதும், கொள்ளையடிப்பதும் திமுகவிற்கு கைவந்த கலை என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார். வேலூர் மக்களவை தொகுதியில் கழக ஆதரவு வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பிரசாரம் செய்து இரட்டை இலை
கடலூர்
கடலூர்:- கடலூர் மாவட்டம் எம்.ஜி.ஆர். திட்டு பகுதியில் படகுகள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் எம்.ஜி.ஆர். திட்டு மீனவர்கள் சுருக்கு வலையில்
தற்போதைய செய்திகள்
வேலூர்:- மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது கழக அரசு தான். தி.மு.க.வினரின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி வாக்குகளை வீணடித்து விடாதீர்கள் என்று வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் திண்ணைப்பிரசாரம் செய்து வாக்காளர்களுக்கு வேண்டுகோள்
தூத்துக்குடி
தூத்துக்குடி:- தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த 27-ந்தேதி ஒரே நாளில் 1,80,597 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்தத் துறைமுகத்தில், முக்கியமாக நிலக்கரி (79,230 டன்கள்), சரக்குப் பெட்டக சரக்குகள் (52,200 டன்கள்), மற்ற சரக்குகள் (49,167 டன்கள்) கையாளப்பட்டன. இதற்கு முன்பு,
தற்போதைய செய்திகள்
வேலூர்:- மக்கள் நலத்திட்டங்கள் தொடர கழக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி. ஜெயராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார், வேலூர் மக்களவை தொகுதியில் கழக நிர்வாகிகள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்
தற்போதைய செய்திகள்
வேலூர்:- சிறுபான்மையினரின் நலம் காக்கும் அரசு அம்மா அரசு என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதத்துடன் கூறினார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பவானி நகர கழக செயலாளர் பவானி என்.கிருஷ்ணராஜ் தலைமையில் மாநகராட்சி 54வது வார்டு கஸ்பா, பெரிய மசூதி தெரு பகுதியில்
தற்போதைய செய்திகள்
வேலூர்:- பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கும் ஸ்டாலினுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ பேச்சு வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து கழகத்தினர் பொதுமக்களிடம் வீடு,