சிறப்பு செய்திகள்
கோவை:- சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை குறைக்கலாம் என்று வாகன ஓட்டிகளுக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அறிவுரை வழங்கினர். கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இக்கருத்தரங்கை நகராட்சி
சிறப்பு செய்திகள்
லண்டன்:- முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இங்கிலாந்து சஃபோல்க் நகரில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மின்சார கட்டமைப்புகளை ஆய்வு செய்த பின்னர் தமிழகத்தில் புதிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக இங்கிலாந்து நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி
சிறப்பு செய்திகள்
லண்டன்:- தொலைதூரங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். தமிழகத்தில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளையை தொடங்குவதற்கு முன்வந்தற்காக தமிழக அரசின்
தற்போதைய செய்திகள்
திருப்பூர்:- தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. சார்பில் 1 கோடி இலவச செட் டாப் பாக்ஸ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சரும், கேபிள் டி.வி. நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை பழைய மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு
தற்போதைய செய்திகள்
மதுரை:- மதுரையில் 1664 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்களை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார். மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் 1664 அங்கன்வாடி
தற்போதைய செய்திகள்
நாமக்கல்:- முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது செப்டம்பர் இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் வெ.சரோஜா தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி, பொன்னர் சங்கர் திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் முதலமைச்சரின்
தற்போதைய செய்திகள்
வேலூர்:- வேலூர் மாவட்ட குடிமராமத்து பணிகளுக்கு ரூ.16.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி நாட்றம்பள்ளி ஒன்றியம் ராமநாயக்கன் பேட்டை ஐயனேரி ஏரியில் குடி மராமத்து பணி தொடக்க விழா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்
இந்தியா மற்றவை
பாட்னா:- முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24-ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு உள்பட பல்வேறு
தற்போதைய செய்திகள்
தருமபுரி:- தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமில் இதுவரை 50 ஆயிரம் பேர் மனு செய்துள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம் மாவட்ட ஊரக
தற்போதைய செய்திகள்
மதுரை:- முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றி பெற்றுள்ளது. எனவே நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை நிச்சயம் முதல்வர் உருவாக்குவார் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற