தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை:- பெண்கள் முன்னேற்றத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதத்துடன் கூறினார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மூலம் செயல்படுத்தும் தீன்
சேலம்
சேலம்:- மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.காவேரி நீர் பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த மாதம் கன மழை பெய்ததையொட்டி கர்நாடக அணைகள் நிரம்பி காவேரியில் விநாடிக்கு 2.50 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின்
கடலூர்
கடலூர்:- முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார். தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் கடலூர் மாவட்டம் பு.முட்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் சிதம்பரம்
மதுரை
மதுரை:- மதுரை டோல்கேட்டில் துப்பாக்கி சூடு நடத்திய பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 5 பேர் உட்பட இவர்களுக்கு உதவிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள சுங்கச்சாவடியில் திருநெல்வேலியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற காரில் 6 பேர் பயணம் செய்துள்ளனர்.
தென்காசி
தொடர் விடுமுறையால் குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலாப்பயணிகள், அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி, உள்ளிட்ட அனைத்து
தர்மபுரி
தர்மபுரி:- மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் ஒகேனக்கல் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து, வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி உபரிநீர், தமிழகத்துக்கு
கன்னியாகுமரி
கன்னியாகுமரி:-  கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் அதிரடியாக வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் பகல் நேரங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 3 நாட்களில் சுமார் 5 ஆயிரம் வழக்குகள்
தமிழகம்
சென்னை:- தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெரும்பாலான
தமிழகம்
சென்னை :- தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்குகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்வதற்கான வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது.இது தொடர்பாக தேர்தல் ஆணையம்
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- ரெயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன், அந்த இணையதளம் வாயிலாக, ரெயிலில் தூங்கும் வசதி டிக்கெட் முன்பதிவுக்கு ரூ.20–ம், ஏ.சி. வசதி ரெயில் டிக்கெட்டுக்கு ரூ.40–ம் சேவை வரியாக வசூலிக்கப்பட்டது. பின்னர்