தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை:- திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் பணி தொடங்கியது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்
சிறப்பு செய்திகள்
தமிழக தனியார் மற்றும் அரசு ரத்த வங்கிகளில் 9 லட்சம் அலகுகளுக்கு மேல் ரத்தம் சேமிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தன்னார்வ ரத்ததானத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. தமிழக மக்கள் மகிழ்வுடன் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்
தமிழகம்
சென்னை:- உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி தான். அதன் இருப்பிடம் தமிழகம் தான் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- இளைஞர்களின் உத்வேகம் உற்சாகம்
சிறப்பு செய்திகள்
திருவள்ளூர்:- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்படும் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை துணைக்கோள் நகர திட்டத்தினை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், குத்தம்பாக்கம்,
தற்போதைய செய்திகள்
திருநெல்வேலி:- நாங்குநேரியில் கழக வேட்பாளர் வெற்றி உறுதி என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்,
சிறப்பு செய்திகள்
சேலம்:- கடந்த எட்டு ஆண்டுகளில் 11.45 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கி அம்மாவின் அரசு சாதனை படைத்துள்ளது என்று சேலம் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 29.9.2019 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற
தற்போதைய செய்திகள்
மதுரை:- நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்காது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மதுரை ஆரப்பாளையத்தில் புதிய பேருந்துகள் துவக்க விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு 10 புதிய பேருந்துகளை கொடியசைத்து
ராமநாதபுரம்
ராமநாதபுரம்:- இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று கழகம் இமாலய சாதனை படைக்கும் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார். நாங்குநேரி இடைத்தேர்தல் பணி குறித்தும், வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பணி குறித்தும் ராமநாதபுரம் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை
தற்போதைய செய்திகள்
சென்னை:- பணியின்போது உயிரிழந்த பணியாளர் குடும்பத்துக்கு ரூ.14 லடசம் நிதி உதவியை மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கோ.கணேசன் வழங்கினார். மாநகர் போக்குவரத்து கழகத்தில் பூந்தமல்லி பணிமனையில், கடந்த 06.08.2019 அன்று, இரவு பேருந்து பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இ.வெங்கடேசன் (56),
தற்போதைய செய்திகள்
திருப்பூர்:- தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு திட்டங்களை வாரி வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமுதராணி திருமண மண்டபத்தில் 29.09.2019 அன்று சமூக நலத்துறையின் சார்பில் திருமண நிதியுதவி வழங்கும் விழா