சிறப்பு செய்திகள்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாங்குநேரி தொகுதியில் 66.10 சதவீதமும், விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி,
சிறப்பு செய்திகள்
சென்னை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 24-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புரட்சித்தலைவி அம்மா அவர்களின்
சிறப்பு செய்திகள்
சென்னை தீபாவளி பண்டிகையையொட்டி 28-ந்தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- 27.10.2019 அன்று தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊருக்கு சென்று மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக 28.10.2019 (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு
தற்போதைய செய்திகள்
மதுரை கழக அம்மா பேரவை மற்றும் அம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தமிழ்நாடு பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு போட்டி மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கரகாட்டம், கருப்பசாமி ஆட்டம், காவடி
தற்போதைய செய்திகள்
சென்னை டாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ச.ம.க. தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி
தற்போதைய செய்திகள்
சென்னை தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது- இடதுபுற வாய்க்கால்களில் 25-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தருமபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும்
தற்போதைய செய்திகள்
புதுச்சேரி புதுவை காமராஜ்நகரில் காங்கிரஸ் சார்பில் பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில்
இந்தியா மற்றவை
மும்பை மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்
தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி:- டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் கடந்த 22.11.2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர்
இந்தியா மற்றவை
புதுடெல்லி பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்காக தமிழகம் வந்திருந்தார். கோவளத்தில் கடற்கரையோரமுள்ள நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருந்தார். மாமல்லபுரம் கடலோரம் நடைபயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, கடல் அலைகளில் கால் நனைத்துக் கடலோடு