சிறப்பு செய்திகள்
சென்னை முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார். சென்னையில் நேற்று தொழில் வளர் தமிழ்நாடு முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வு நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர்
சிறப்பு செய்திகள்
தேனி தேனி சுருளி சாரல் விழாவில் 551 பேருக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் சுருளி சாரல் விழா-2019 தொடக்க விழா நேற்று நடைபெற்றது. துணை
சிறப்பு செய்திகள்
சென்னை எய்ட்ஸ் இல்லாத தமிழகத்தை உருவாக்க உறுதி ஏற்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள உலக எய்ட்ஸ் தின செய்தியில் கூறியிருப்பதாவது:- எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும்,
தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி அம்மாவின் ஆட்சியில் அதிக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதத்துடன் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி இந்து நாடார் மேல்நிலை பள்ளியில் விலையில்லா மடிகணிணி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
தற்போதைய செய்திகள்
மதுரை கழகம் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்றும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சபதம் மேற்கொண்டார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம் வருகிற 5-ந்தேதி வருகிறது. இதனையொட்டி
தற்போதைய செய்திகள்
சென்னை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தெரிவித்தார். பிரதம மந்திரியின் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்காக ஓய்வூதிய அடையாள அட்டைகளை தொழிலாளர் துறை
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சிப் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகள் நடைபெறுவதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் உள்ள
தற்போதைய செய்திகள்
மதுரை:- கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்துள்ளதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதத்துடன் கூறினார். மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை, புதிய அங்கன்வாடி மையம் மற்றும் பரவை பேரூராட்சி
தற்போதைய செய்திகள்
சென்னை:- தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாகவும், சரியான ஆளுமை இல்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியதை ஏற்க முடியாது. சாதாரண தொண்டனாக இருந்தவர் இன்று ஆளுமை திறமை மிக்க முதலமைச்சராகி இருக்கிறார் எடப்பாடியார் என்று ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா கூறியுள்ளார். நடிகைகளுக்கு ஓட்டு போட்ட
தற்போதைய செய்திகள்
நாமக்கல்:- தட்கலில் விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் முதல் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றன. இதில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல்