இந்தியா மற்றவை
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு வெற்றிபெற்றுள்ளது.  மகாராஷ்டிரத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்காக மகாராஷ்டிர சட்டப்பேரவை,
சென்னை
ஆவின் பண்ணைகளில் சிறந்த முறையில் பால் பாக்கெட் கள் உற்பத்தி செய்யப்படுகின் றன. இருப்பினும் அவற்றை வாகனங்களில் ஏற்றி விநியோகிக்கும் போது தவிர்க்க முடியாத காரணங்களால் சில பாக்கெட்களில் கசிவு ஏற்படுகிறது. இது தொடர்பான புகார்கள் வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகை யில் கசியும் பால் பாக்கெட்களை
திருப்பூர்
திருப்பூர்:- பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதை அறியாமல் 46 ஆயிரம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த 82 வயதான தங்கம்மாளும்,77 வயதான அவரது சகோதரி
நீலகிரி
மேட்டுப்பாளையம் -குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை 14 நாட்களுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியது. கடந்த 15-ம் தேதி பெய்த கன மழையால், ஹில்குரோவ் – அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால், மலை ரயில் சேவை முதலில் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டது. பின்னர்
சேலம்
மேட்டூர்:- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சீராக வந்து கொண்டிருக்கிறது.நேற்று அணைக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது சற்று அதிகரித்து 6,043 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா
தமிழகம்
சென்னை:- சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (1-ந்தேதி) மற்றும் 2-ந்தேதியில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:- வளிமண்டலத்தின்
தமிழகம்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் வனப்பழகுநர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 137 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழகம்
சென்னை:- முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகத்திற்கு 32 உதவி பொறியாளர் (தொழில்கள்) மற்றும் 2 முதுநிலை வேதியியலாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்
சிறப்பு செய்திகள்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், M Auto Electric Mobility நிறுவனத்தால் பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றியமைக்கப்பட்டு, முதற்கட்டமாக சென்னையில் 100 M-Electric Auto-க்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக
சிறப்பு செய்திகள்
செங்கல்பட்டு அம்மா அரசின் சாதனைகளை கண்டு எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் உள்ளன. உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார். செங்கல்பட்டு வேண்பாக்கம் கிராமம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நேற்று