சிறப்பு செய்திகள்
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் `புத்தாண்டு’ வாழ்த்துச் செய்தி வருமாறு:- மலர்கின்ற புத்தாண்டை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் கொண்டாடும் இந்நன்நாளில், தமிழகம் வளம் பெறவும்,
சிறப்பு செய்திகள்
சென்னை:- உள்ளாட்சித் தேர்தல் வாக்குகளை எண்ணும் போது கழக முகவர்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் எனவும், தில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ஒருங்கிணைப்பாளர்கள் கழக முகவர்களுக்கு 9 கட்டளைகளை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை சிவகங்கை மாவட்டம் கள்ளல் ஒன்றியத்தில் கள்ள ஓட்டு போட முயன்றவர்களை தடுத்த கழகத்தினர் மீது தி.மு.க.வினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ள ஓட்டு போட முயன்ற கள்ளிப்பட்டை சேர்ந்த 3 பேரை கள்ளல் ஒன்றிய கழக செயலாளர் ஜெயகுணசேகரன் உள்பட தி.மு.க.வினர் தடுக்க முயன்றனர்.
தற்போதைய செய்திகள்
விழுப்புரம்:- விழுப்புரம் மாவட்டத்தில் 334 பயனாளிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை
தற்போதைய செய்திகள்
சென்னை பொங்கல் பரிசு வழங்குவது குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவசர ஆலோசனை நடத்தினார். முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில், துறை உயர் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு செய்திகள்
சென்னை தடைகளை தகர்த்து சாதனை படைப்போம் என்று முதலமைச்சர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- புத்தம்புது பொலிவுடன் மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன்
சிறப்பு செய்திகள்
சென்னை பொங்கல் பண்டிகையையொட்டி பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கத்தை குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 12-ந்தேதிக்குள் வழங்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும்
சிறப்பு செய்திகள்
சென்னை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத் உத்தரவிட்டுள்ளதோடு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து விட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மாநில தேர்தல் ஆணையம்
சிறப்பு செய்திகள்
சென்னை தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதி நடத்தப்பட்டது. மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளில் 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல்
சிறப்பு செய்திகள்
சென்னை தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக மூடப்பட்ட அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 4-ந்தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் 23-ந்தேதி முடிவடைந்து 24-ந்தேதி முதல்