தற்போதைய செய்திகள்
திருவாரூர் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வகையிலும் அம்மாவின் அரசு உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட 50 பள்ளிகளைச் சார்ந்த 5,275 மாணவ, மாணவிகளுக்கு ரூ.19
மதுரை
மதுரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் 100 சதவீத வெற்றி பெறும் என்று மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதிபட தெரிவித்தார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மேலூர் நகராட்சியில் போட்டியிட விருப்ப மனு அளித்த கழக நிர்வாகிகளிடம் நேற்று மாவட்ட கழக
தேனி
தேனி தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய தலைவராக ஓ.ராஜா, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் நேற்று பதவியேற்றுக் கொண்டார். தேனியில் தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய புதிய தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நேற்று நடைபெற்றது. தேனி ஆவின்
தற்போதைய செய்திகள்
திருப்பூர் கழக அரசின் திட்டங்களை யாராலும் குறை கூற முடியாது என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார். திருப்பூர் புறநகர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றிய கழகம் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அடிவள்ளி எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்
காஞ்சிபுரம் அண்ணாவின் கொள்கைகளை கடைபிடிக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்று கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு.தம்பிதுரை கூறினார். காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் பல்லாவரத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஜி.எம்.சாந்தகுமார் தலைமையில்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தமிழகத்துக்கு புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்று தந்த முதல்வர், துணை முதல்வருக்கு புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்திற்கு புதிதாக 11 மருத்துவக்
வேலூர்
வேலூர் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் தகுதி தி.மு.க.வுக்கு கிடையாது என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். தமிழ் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் அருகதை திமுகவிற்கு கிடையாது என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி வேலூர் மேற்கு மாவட்ட
தற்போதைய செய்திகள்
நாகப்பட்டினம் இரவு, பகல் பாராது குனிந்து படித்தால் வாழ்நாள் முழுவதும் நிமிர்ந்து வாழலாம் என்று மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுரை வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி எஸ்.எம்.எச். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:- காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் கூடுவாஞ்சேரியில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.டி.பிரசாத் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன்,
தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி தூத்துக்குடி பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூலம் 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தமிழக அரசு சார்பில் ரூ.1.50 கோடியில் சி.பா.ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.