சிறப்பு செய்திகள்
கோவை சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கலையரங்கத்தில் நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் ஆகியவை
சிறப்பு செய்திகள்
சென்னை தமிழக சட்டபேரவையில் கடந்த பிப்ரவரி 14-ந் தேதி 2020-21-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து துறைகள் தோறும் நிதி ஒதுக்குவதற்கான
சிறப்பு செய்திகள்
சென்னை பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 18 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நங்கிலிகொண்டான் கிராமம்,
தமிழகம்
திருவள்ளூர் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை தி.மு.க. பின்னால் இருந்து இயக்குகிறது என்று கழக கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு.தம்பிதுரை கூறினார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 2372 நபர்களுக்கு வேட்டி, சேலை, தையல் இயந்திரம், அயன் பாக்ஸ், பள்ளி
தற்போதைய செய்திகள்
நாமக்கல்:- இலவச மின்சாரம் வழங்குவதில் எந்தவித மாற்றமும் கிடையாது என்று அமைச்சர் பி.தங்கமணி உறுதிபட தெரிவித்தார். நாமக்கல்லில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தற்போதைய செய்திகள்
திருவள்ளூர் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிக்கனி பறித்து அம்மாவின் மணிமண்டபத்தில் சமர்ப்பிப்போம் என்று கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் சபதம் மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு செய்திகள்
திருவள்ளூர் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிக்கனி பறித்து அம்மாவின் மணிமண்டபத்தில் சமர்ப்பிப்போம் என்று கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் சபதம் மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்
கோவை மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தாளியூர் பேரூராட்சி கலிக்கநாயக்கன்பாளையத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்
மதுரை புரட்சிகரத் திட்டங்களை செயல்படுத்தியதால் தான் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்று நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.மதுரை கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்
தற்போதைய செய்திகள்
மதுரை கழக ஆட்சியில் தான் சிறுபான்மையின மக்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிள்ளைமார் சங்க மேல்நிலைப்பள்ளியில் அரசு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து