தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குண்ணத்தூரில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறுவதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்தார். தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்கவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன்
தற்போதைய செய்திகள்
திருவாரூர் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் ஏப்ரல் மாதத்திற்குரிய அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன்பொருட்கள் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு
தற்போதைய செய்திகள்
திருவள்ளூர் போரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்துள்ளார். மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வளசரவாக்கம் 11-வது மண்டல அலுவலகத்தில் ஊரகத்தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் மண்டல அலுவலர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில்
தற்போதைய செய்திகள்
திருப்பூர் மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்க நடவடிக்ைக எடுக்கப் பட்டுள்ளது என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தற்போதைய செய்திகள்
திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 403 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் யாருக்கு கொரோனா பாதிப்பில்லை என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் பழைய பேருந்து நிலையம், மன்னார்குடி பேருந்து நிலையம், கூத்தாநல்லூர் அரசு ஆரம்ப
தற்போதைய செய்திகள்
வேலூர் வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுத்திட பொதுமக்களின் வசதிக்காக இடைவெளியில் கூடிய (சமூக விலகல்) தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகள் செயல்படுவதை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸ் நோய்
தற்போதைய செய்திகள்
ஈரோடு தமிழகத்தில் கொரோனா வைரஸை தடுக்க அம்மாவின் அரசு 100 சதவீதம் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் புதிய பஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தினசரி காய்கறி கடைகளை சுற்றுச்சூழல் துறை
தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான உபகரணங்கள் விற்பனை செய்யும் மகளிர் அங்காடியை அபெ.சின்னப்பன் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார். உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தியா உட்பட தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு 144
தற்போதைய செய்திகள்
திண்டுக்கல் கேரளாவில் சிக்கி தவித்த வேடசந்தூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 500 பேரின் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை மாவட்டக் கழக துணைச் செயலாளரும், வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் வி. பி. பி. பரமசிவம் அனுப்பி வைத்தார். உலகமெங்கும் கொரோனா ஆட்டிப்படைத்து
தற்போதைய செய்திகள்
தருமபுரி ெகாரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், வசதிகளும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கையிருப்பு உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள கொரோனா சிறப்பு