
பாகல்பூர்:- புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் என்று உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை கூறினார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 துணைநிலை ராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்த