இந்தியா

இந்தியா மற்றவை
புதுடெல்லி:- வரலாற்று அநீதியை சரிசெய்வதற்காகவும், பாஜகவின் பழைய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவும், குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். என்சிசி மாணவர்கள் மத்தியில் பேசிய அவர்,  நாட்டிற்கு தீராத தொல்லையாக உள்ள பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண தமது அரசு
இந்தியா மற்றவை
புதுடெல்லி நித்யானந்தாவை பற்றி எந்த தகவலும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்களை நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் மற்றும் சிறை வைத்தல் தொடர்பான வழக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. புதுடெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் கடுமையாக காணப்படுகிறது. பனி மூட்டத்தால் சில மீட்டர் தொலைவு தூரமே கண்ணுக்கு புலப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். பகலிலேயே
இந்தியா மற்றவை
பெங்களூரு ராணுவ விஞ்ஞானிகள் திறன் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் மாலை பெங்களூருவில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு வந்தார். அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த இளம் விஞ்ஞானிகள் ஆய்வு கூடத்தை
இந்தியா மற்றவை
புதுடெல்லி, டிச.28- மூத்த குடிமக்களுக்கான ‘பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா’ என்ற ஓய்வூதிய திட்டம், கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 மத்திய பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம், ஆண்டுக்கு 8 சதவீத உத்தரவாத தொகை வழங்குகிறது. எல்.ஐ.சி. மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில்,
இந்தியா மற்றவை
தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ள நாடு ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் விவசாய முறைக்கு மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.  நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜ்னா என்று பெயரிடப்பட்டுள்ள அடல்
இந்தியா மற்றவை
லக்னோ:- மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97-வது பிறந்த தினம் இன்று  நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. அலுவலகங்களில் வாஜ்பாய் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  மலர் தூவி
இந்தியா மற்றவை
புதுடெல்லி நிர்பயா பலாத்்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார். இதையடுத்து குற்றவாளிகள் அக்சய்குமாரின் தூக்கு தண்டனை குறித்து மறு
இந்தியா மற்றவை
புதுடெல்லி அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று மக்களவையில் கழக எம்.பி. ரவீந்திரநாத்குமார் வலியுறுத்தினார். மக்களவையில், ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேசியதாவது:- அண்ணா தி.மு.க. சார்பாக, அரசியலமைப்பு 126 வது மசோதாவை நான் வரவேற்கிறேன், இது எஸ்.சி, எஸ்.டி ஒதுக்கீட்டை
இந்தியா மற்றவை
ஜார்க்கண்டில் 3-வது கட்டமாக 17 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 3-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய