இந்தியா

இந்தியா மற்றவை
புதுடெல்லி:- தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பேச்சுரிமையை கட்டுப்படுத்த முடியாது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இதுகுறித்து வலைதளப்பதிவு ஒன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- தேர்தல் நடத்தை விதிமுறைகள் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் தேர்தல், பேச்சுரிமை ஆகிய
இந்தியா மற்றவை
டெல்லி உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அதிகளவில் சேர்வதால் உள்ளூர் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகப் பேசிதற்கு அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோரியுள்ளார்.  தமிழக மாணவர்கள் திறமையானவர்கள் என்பது தமக்குத் தெரியும் என்றும், மத்திய அரசுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில்
இந்தியா மற்றவை
அரபிக்கடலில் சர்வதேச கடல் எல்லையை கடந்து மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக  இந்திய மீனவர்கள் 34 பேரை பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.  மீனவர்கள் பயன்படுத்திய 6 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜூடிசியல்
இந்தியா மற்றவை
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக சத்தீஸ்கர் மாநிலம் கோண்டேராஜ் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே திடீரென ஏற்பட்ட
இந்தியா மற்றவை
நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 543 இடங்களுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, 4 கட்ட தேர்தல் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது. 5-ம் கட்டமாக, பிஹார் (5), ஜம்மு காஷ்மீர் (2) ஜார்க்கண்ட்
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவை சூறையாடியது. புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பானி புயலின்போது 34 பேர் ஒடிசாவில் பலியாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் தண்ணீர்
இந்தியா மற்றவை
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வில் 91 புள்ளி ஒன்று  சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி முதல் மார்ச் 29 ஆம் தேதி வரை 6 ஆயிரம் மையங்களில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்து 27 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத
இந்தியா மற்றவை
ஒடிசா:- ஒடிசாவில் ஃபானி புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. பெரிதும் பாதிக்கப்பட்ட பூரி நகரின் சாலைகளை சீரமைத்து, சாய்ந்துக் கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை அகற்றும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சூறாவளிக் காற்றில் கூரைகள், ஜன்னல்கள் அடித்துச்
இந்தியா மற்றவை
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குபதிவு நிறைவடைந்த நிலையில், 5 ஆம் கட்ட தேர்தல் 51 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி, சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, உள்ளிட்ட  14 தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் 12
இந்தியா மற்றவை
ஃபானி புயலால் ஒடிசா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மே 6-ம் தேதி ஒடிசா செல்கிறார் மோடி. ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களை ஃபானி புயல் நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்கியது. ஃபானி புயலால் ஏற்படும் பாதிப்புகளைச் சீர் செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை