இந்தியா

இந்தியா மற்றவை
அடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை விண் ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார். பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 50-வது திட்டம் வெற்றி பெற்றதை முன்னிட்டு அதுதொடர்பான முழுவிவரங்கள் அடங்கிய ‘பிஎஸ்எல்வி 50’ என்ற சிறப்பு மலரை இஸ்ரோ தலைவர் கே.சிவன் வெளியிட்டார்.
இந்தியா மற்றவை
பெங்களூரு:- கர்நாடகா மாநிலத்தில் காலியாக அறிவிக்கப்பட்ட 17 சட்டசபை தொகுதிகளில் பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கி ஆகிய இரு தொகுதிகள் தொடர்பாக வழக்குகள் இருப்பதால் மற்ற 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 15 தொகுதிகளில் நடந்த
இந்தியா மற்றவை
கர்நாடகா கர்நாடகாவில் 15 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துள்ளது.  கர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தபோது எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. மொத்தம்
இந்தியா மற்றவை
புதுடெல்லி தமிழகத்திற்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக மக்களவையில் பேசிய ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. கூறினார். மக்களவையில்  வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா-2019 மீதான விவாதத்தில் கழக மக்களவை குழு தலைவர் ப.ரவீந்தரநாத்குமார்
இந்தியா மற்றவை
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு வெற்றிபெற்றுள்ளது.  மகாராஷ்டிரத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்காக மகாராஷ்டிர சட்டப்பேரவை,
இந்தியா மற்றவை
மகாராஷ்டிர அரசியலில் மேலும் ஒரு எதிர்பாராத திருப்பமாக, முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்நவிஸ் ராஜினாமா செய்துள்ளார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், துணை முதலமைச்சராக இருந்த அஜித்பவார் ராஜினாமாவைத் தொடர்ந்து வேறு வழியின்றி தேவேந்திர பட்னவிசும் பதவி
இந்தியா மற்றவை
சபரிமலைக்குச் செல்ல முயன்ற ஆந்திராவைச் சேர்ந்த 10 பெண்களை போலீஸார் பம்பை நகரில் தடுத்து நிறுத்தி, அவர்களைத் திருப்பி அனுப்பினர். இவர்கள் அனைவரும் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடையாள அட்டை மூலம் போலீஸார் உறுதி செய்தபின் இந்த நடவடிக்கையை எடுத்தனர். சபரிமலை மண்டல பூஜைக்காக இன்று மாலை நடை
இந்தியா மற்றவை
அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை ஒன்றை அமைக்குமாறு கடந்த சனிக்கிழமையன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இதையடுத்து, அறக்கட்டளை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அறக்கட்டளை தொடர்பான தீர்ப்பு
இந்தியா மற்றவை
பிரதமர் மோடி, பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரேசில் புறப்பட்டுச் சென்றார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில் கூட்டாக
இந்தியா மற்றவை
ஸ்ரீநகர்:- ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையடுத்து காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. மாநிலம்