உலகச்செய்திகள்

உலகச்செய்திகள்
ஜகர்த்தா:- இங்கிலாந்தை சேர்ந்த டக்காடஸ் (வயது 42) என்ற பெண் இந்தோனேசியா சென்றிருந்தார். இவர் தனது விசா காலம் முடிவடைந்த பின்னரும் 4 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கி இருப்பது குடியேற்ற அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் பாலி மாகாணத்தில் உள்ள விமான
உலகச்செய்திகள்
பாரீஸ்:- பிரான்ஸ் தலைநகர் பாரீசின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள எர்லாங்கர் வீதியில் பழமை வாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 1970-ம் ஆண்டு கட்டப்பட்ட 8 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி
உலகச்செய்திகள்
வாஷிங்டன்:- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது. அமெரிக்க
உலகச்செய்திகள்
டோக்கியோ:-  ஜப்பானின் வடக்கு பகுதியில் சப்போரோ பனித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த குளிர்கால திருவிழா ஆகும். பிப்ரவரி மாதத்தில் 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் மக்கள் கலந்துகொள்வார்கள். இந்த திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பனிச்சிற்பங்கள் செய்யப்படுகின்றன.
உலகச்செய்திகள்
வாஷிங்டன்:- அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவுகிறது. குறிப்பாக இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் குறைவாக வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி
உலகச்செய்திகள்
பீஜிங்:- உலகின் முன்னணி பொருளாதார நாடுகளாக திகழும் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடந்த ஆண்டில் வர்த்தகப்போர் மூண்டது. இது தொடர்பாக கடந்த மாதம் அர்ஜென்டினாவில் நடந்த ‘ஜி 20’ உச்சி மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது இரு தரப்பு வர்த்தக
உலகச்செய்திகள்
மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தெருக்கள் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. டவுன்ஸ்வில், குயின்ஸ்லேண்ட்
உலகச்செய்திகள்
வாஷிங்டன் அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் கவர்னராக இருப்பவர் ஜனநாயக கட்சியை சேர்ந்த ரால்ப் நார்தம். இவர் கடந்த 1984-ம் ஆண்டு மருத்துவ கல்லூரியில் படித்த போது எடுத்த புகைப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் 2 நபர்கள் இருந்தனர். அதில் கருப்பின வாலிபருடன், மற்றொரு நபர்
உலகச்செய்திகள்
கோலாலம்பூர்:- மலேசிய மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6-ம் தேதி பதவி விலகினார். ரஷ்ய அழகியை அவர் திருமணம் செய்துகொண்டதால்தான் ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து அரண்மனை
உலகச்செய்திகள்
வாஷிங்டன்:- அமெரிக்காவில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகள் தங்கி இருந்து வேலை பார்ப்பதற்கு வழங்கப்படுகிற விசா ‘எச் 1 பி’ விசா. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச் 1 பி’ விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்ற 20 ஆயிரம் பேருக்கு கூடுதலாக இந்த விசா