உலகச்செய்திகள்

உலகச்செய்திகள்
புதுடெல்லி:- அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகை தருகிறார்.  இந்த பயணத்தின் போது, இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்து பேச உள்ளார். இந்தியா- அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவில் சில கசப்புணர்வுகள் சமீப காலமாக அதிகரித்து வந்துள்ள நிலையில், 
உலகச்செய்திகள்
இந்நிலையில் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் 28, 29-ந்தேதிகளில் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது இந்தியா, சீனா, ரஷியா நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவின் வர்த்தக கொள்கை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து சீன வெளியுறவுத்துறை துணை
உலகச்செய்திகள்
டாக்கா:- வங்காளதேசத்தின் வடகிழக்கு பிராந்திய நகரமான சில்ஹெடில் இருந்து தலைநகர் டாக்காவுக்கு விரைவு ரெயில் வந்து கொண்டிருந்தது.  இந்த ரெயில் பராம்சல் என்ற இடத்தில் வரும் போது, திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், ரெயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை ஒட்டிச்சென்ற கால்வாயில் பாய்ந்தது.  ஒரு
உலகச்செய்திகள்
வாஷிங்டன்:- ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இந்த சூழலில் தங்கள் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா
உலகச்செய்திகள்
கொழும்பு:- இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதல்களில் இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். 400-க்கும்
உலகச்செய்திகள்
நியூயார்க்:- மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஹவாய் மாநிலம் அமைந்துள்ளது. இங்குள்ள ஓவாஹுவின் தலைநகரான ஹோனோலுலுவில் உள்ள டில்லிங்ஹாம் விமானத்தளம் அருகே பறந்து கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான இரட்டை என்ஜின் விமானம் (உள்ளூர் நேரப்படி) நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் திடீரென்று
உலகச்செய்திகள்
வாஷிங்டன்:- ஈரானின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்த சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தங்கள் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஈரான்
உலகச்செய்திகள்
ஒட்டாவா:- கனடாவில் அண்மையில் நடந்து முடிந்த தேசிய கூடைபந்து போட்டியில் ‘டொரொன்டோ ரேப்டர்ஸ்’ அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது. இதையொட்டி டொரொன்டோ ரேப்டர்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி டொரொன்டோவின் நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது. கனடா பிரதமர் ஜஸ்டின்
உலகச்செய்திகள்
வாஷிங்டன்:- அமெரிக்காவில்  அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி  வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வதுஅதிபராக பதவியேற்றுக்கொண்டார்.
உலகச்செய்திகள்
கெய்ரோ:- எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (வயது 67). இவர் அதிபராக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த ஜூலை 201 -ல் அந்நாட்டு ராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. அதிபர்