உலகச்செய்திகள்

உலகச்செய்திகள்
லண்டன்: பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் தெரசா மே. இவரது அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக இருந்து வருபவர் ஆம்பர் ரூட். சமீபத்தில் எதிர்க்கட்சிகள் இவர் மீது ஊழல் புகார் சுமத்தினர். மேலும், பிரிட்டனில் வசிப்பதற்கு சட்ட விரோதமான முறையில் குடியுரிமை அளித்தது தொடர்பான பணிகளில்
உலகச்செய்திகள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்று ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இருந்தும் இதுவரை ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த தலைவர்கள் யாரும் அமெரிக்கா சென்று அதிபரை சந்திக்கவில்லை. இந்த நிலையில் அவர் ஆப்பிரிக்க நாடான நைஜீரிய அதிபர் முகமது புகாரிக்கு அழைப்பு விடுத்தார். அதை எற்று அவர்
உலகச்செய்திகள்
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே ஷாஸ்தரக் பகுதியில் உள்ள எண்டிஎஸ் உளவுத்துறை நிறுவனம் அருகே இன்று காலை மோட்டர் சைக்கிளில் வந்த தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார்
உலகச்செய்திகள்
லண்டன்: பூமி பந்துக்கு மேலே ஏராளமான கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கிரகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தை அமெரிக்காவின் ஹெப்ளர் தொலைநோக்கி மூலம் அவர்கள்
உலகச்செய்திகள்
அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமான ஐ.பி.எம். தொழில்நுட்பத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக புதிய கம்ப்யூட்டரை உருவாக்கி உள்ளனர். மிகச்சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் 1 மி.மீ. நீளமும், 1 மி.மீ.
உலகச்செய்திகள்
சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 77 பேர் கொல்லப்பட்டனர், என்று மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ‘சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ்’ என்ற அந்த அமைப்பு இறந்தவர்களில் 20