சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
காஷ்மீரில் தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த இரு தமிழக வீரர்களின் குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா
சிறப்பு செய்திகள்
சென்னை:- காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த 2 தமிழக வீரர்களின் உடல்கள்  21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரவர் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். காஷ்மீரில் கடந்த 14-ந்தேதி
சிறப்பு செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் சீரிய தலைமையிலான அம்மாவின் அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா அரசின் – “சாதனைகள் ஈராண்டு தொடரும் பல்லாண்டு” என்ற இரண்டாண்டு சாதனை மலர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), பாரத
சிறப்பு செய்திகள்
சென்னை:- நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓரிரு நாளில் கூட்டணி இறுதி செய்யப்படும் என்று துணை முதலமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னையில்  அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தேசிய கட்சி மற்றும் மாநில
சிறப்பு செய்திகள்
சென்னை:- வரும் 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார். சென்னை நந்தம்பாக்கத்தில்  நடைபெற்ற 12-வது வீடுமனை விற்பனை கண்காட்சியை துவக்கி வைத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- சின்னச்சிறு
சிறப்பு செய்திகள்
சென்னை:- சுவாமி விவேகானந்தரை போல் ஒளிந்திருக்கம் தங்களது ஆற்றலை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று இளைஞர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கியுள்ளார். சென்னை விவேகானந்தர் இல்லத்தில் விவேகானந்த நவராத்திரி நிறைவு விழா 14.2.2019 அன்று நடைபெற்றது. இதில் துணை
சிறப்பு செய்திகள்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 68 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 275 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார். புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பொது
சிறப்பு செய்திகள்
சென்னை:- சட்டப்பேரவையில் கடந்த 8-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உதவாக்கரை பட்ஜெட் அல்ல. மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்ற பட்ஜெட் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேரவையில் குறிப்பிட்டார். துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 
சிறப்பு செய்திகள்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில், சர். பி.டி.தியாகராஜர் பிறந்தநாள் விழா மற்றும் ஐராவதம் மகாதேவன் நூல்கள் அரசுடைமையாக்குவது தொடர்பான கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு:- எதிர்க்கட்சி துணைத்தலைவர் இங்கே சில கோரிக்கைகள் வைத்தார். அதற்கு விளக்கம் அளிக்கின்றேன். (1)
சிறப்பு செய்திகள்
சென்னை எதிர்காலத்திலும் நாங்களே ஆளும் ஆட்சியிலேயே இருப்போம். நீங்கள் (தி.மு.க.) அங்குதான் உட்காருவீர்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முழக்கமிட்டார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா