சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
சென்னை:- தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வரும் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் நாங்களும் தனித்து போட்டியிட தயார் என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ெதரிவித்தார். சட்டப்பேரவையில்  நிதிநிலை அறிக்கை மீது காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசுகையில்,
சிறப்பு செய்திகள்
சென்னை:- தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில்  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் விதிக்கப்படும் அபராதம் தொடர்பான
சிறப்பு செய்திகள்
சென்னை எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை தமிழக நன்மைக்காக எதையும் துணிச்சலாக கேட்கும் ஆட்சி என்று அண்ணா தி.மு.க. ஆட்சி என்று தமிழக சட்டசபையில் காங்கிரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டமான பதில் அளித்தார். சட்டசபையில்  பட்ஜெட் மீது 3-வது நாளாக பொது விவாதம் நடைபெற்றது. இந்த விவாத்தில்
சிறப்பு செய்திகள்
சென்னை:- சென்னை நீங்கலாக 12 மாநகராட்சி, 124 நகராட்சிகளில் ரூ.104 கோடி செலவில் 2,782 வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் நேற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பட்டியலை வெளியிட்டார். சட்டமன்றத்தில் நேற்று நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் எதிர்வரும் கோடையில் குடிநீர்
சிறப்பு செய்திகள்
பாலாறு நதிநீர் பிரச்சினையில் அம்மா அவர்கள் வழியில் செயல்படும் இந்த அரசு மிக உன்னிப்பாகவும், கவனத்துடனும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து அணுகி வருகிறது எனவும், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட அம்மாவின் அரசு ஒருபோதும் தயங்காது எனவும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் திட்டவட்டமாக
சிறப்பு செய்திகள்
சென்னை:- பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 23 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து அளித்த விளக்கம்
சிறப்பு செய்திகள்
சென்னை:- வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குவது சரியா? தவறா? என்று சட்டசபையில் தி.மு.க.வுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சரமாரி கேள்வி கேட்டார்கள். எடப்பாடி பழனிசாமிக்கும்,
சிறப்பு செய்திகள்
சென்னை:- கட்சி பேதமின்றி 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  சட்டப்பேரவையில், கஜா புயல் மற்றும் பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியினால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை
சிறப்பு செய்திகள்
தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுப்பினர்களின் ஏகோபித்த மகிழ்ச்சி ஆரவாரத்துக்கிடையே அறிவித்தார்.  சென்னை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ்
சிறப்பு செய்திகள்
சென்னை:- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே அது பற்றி பேரவையில் பேச வேண்டாம் என்று தி.மு.க. உறுப்பினர்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். சட்டப்பேரவையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து தி.மு.க. உறுப்பினர் தங்கம்