சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
சென்னை:- சாலை விபத்தில் உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம், கொல்லம் –
சிறப்பு செய்திகள்
சென்னை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை  அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அங்கு சிகாகோ, ஹூஸ்டன், நியூயார்க், வாஷிங்டன் முதலிய நகரங்களுக்கு சென்று தமிழக திட்டங்களுக்கு நிதி திரட்ட இருக்கிறார். இது குறித்து துணை முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
சிறப்பு செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பெட் சிடி ஸ்கேன் கருவியின் சேவையை காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார். மேலும், 30 கோடியே 49 லட்சம்
சிறப்பு செய்திகள்
சென்னை முதலமைச்சரின் மக்கள் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மனுக்கள் குவிந்துள்ளன. அவற்றில் தகுதியான மனுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மாவட்டம் தோறும் வரும் 20-ந்தேதிக்குள் அமைச்சர்கள் மூலம் பயனாளிகளுக்கு அமைச்சர்கள் மூலம் நலத்திட்ட உதவிகள்
சிறப்பு செய்திகள்
திருநெல்வேலி இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும். இத்தேர்தலில் மட்டுமல்ல அதைத்தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வரும் பொதுத்தேர்தலிலும் கழகம் மகத்தான பெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் கழக வெற்றி
சிறப்பு செய்திகள்
கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக அம்மா ஆம்புலன்ஸ் வாகன சேவை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 7 ஓட்டுநர்களுக்கு அம்மா ஆம்புலன்ஸ்களுக்கான சாவிகளை வழங்கி வாழ்த்தினார். ரூ.40 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு,
சிறப்பு செய்திகள்
சென்னை:- முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பையும் பிற வசதிகளையும் மேம்படுத்துவதற்கு பொதுமக்களின் பங்களிப்பைப் பெறுவதற்காக இணைய வழி நிதி திரட்டும் இணைய தளத்தை தொடங்கி வைத்தார். இது
சிறப்பு செய்திகள்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேற்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 23.10.2019 அன்று புதுடெல்லியில் மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில்,
சிறப்பு செய்திகள்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், வருவாய்த் துறை சார்பில் திருவனந்தபுரம், ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவிலுக்கு 2001 முதல் 2019 வரை நிலுவையாக உள்ள தஸ்திக் தொகையான 1 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரத்து 225 ரூபாய்க்கான காசோலைகளை ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவில் செயல்
சிறப்பு செய்திகள்
சென்னை ஆளுநரை முதலமைச்சர் 6 மாதங்களுக்கு ஒரு முறையாக சந்தித்து பேசுவது மரபு. அதன் அடிப்படையில்  மாலை 5 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு