
சென்னை:- பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதிலாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அனைவரும்