சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
சுதந்திர போராட்ட வீரர் மூக்கையாத் தேவருக்கு திருவுருவ சிலை அமைக்கப்படும், தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றும் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை கேட்டதும் அங்கு
சிறப்பு செய்திகள்
சென்னை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை வைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கான அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும், பேரறிஞர் அண்ணா,
சிறப்பு செய்திகள்
தூத்துக்குடி:- நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எங்களின் நிலைப்பாடு என்றும், நாங்கள் கொடுக்கத் தான் நினைக்கிறோம். தி.மு.க. கெடுக்க நினைக்கிறது என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து
சிறப்பு செய்திகள்
மதுரை:- முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்தார். மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை ஆதரித்து கோ.புதூரில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,
சிறப்பு செய்திகள்
விருதுநகரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பட்டாசு தொழிலை பாதுகாப்போம் என உறுதி அளித்தார். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கழக அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.  விருதுநகர் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று விருதுநகர்
சிறப்பு செய்திகள்
கோவை:- நான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலகத் தயாரா? என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பகிரங்க சவால் விடுத்துள்ளார். கோவை தொண்டாமுத்தூரில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
சிறப்பு செய்திகள்
சென்னை:- சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப் போவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாயை கடலில் போட்டு வீணாக்கியது தி.மு.க. அரசு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற
சிறப்பு செய்திகள்
திருநெல்வேலி:- தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.
சிறப்பு செய்திகள்
திருநெல்வேலி:- வாக்குறுதிகளை தி.மு.க. ஒருபோதும் நிறைவேற்றியது கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் பி.எச்.மனோஜ்பாண்டியனை ஆதரித்து வள்ளியூர், நாங்குனேரி, திருநெல்வேலி – வாகையடிமுக்கு ஆகிய
சிறப்பு செய்திகள்
கன்னியாகுமரி:- பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் நிலையான ஆட்சி அமைவது உறுதி. எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் கனவு கானல் நீராகி விடும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கழக இணை