சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
கழகத்தின் கொள்கைகளை, சாதனைகளை, சீர்மிகு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக கழக தொழில்நுட்ப பிரிவு சார்பில் இணையதள திண்ணை பிரச்சாரத்தை திருப்பரங்குன்றம் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். மதுரை புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் கழக தொழில்நுட்ப பிரிவு சார்பாக
சிறப்பு செய்திகள்
மதுரை மதுரையில் நடைபெற்ற யோகா போட்டியில் கின்னஸ் சாதனை படைத்த மாணவர்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் யோகா போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் அபிஷேக், சஞ்சய், ரகுநாத், பாயல்,
சிறப்பு செய்திகள்
மதுரை:- நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் 3 மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குடி, அவனியாபுரம் ஆகிய இடங்களில் கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து, கழக
சிறப்பு செய்திகள்
மதுரை:- புரட்சித்தலைவி அம்மா மரணத்துக்கு தி.மு.க. தான் காரணம் என்று முதலமைச்சர் புகார் கூறியுள்ளார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரகனூர், ஐராவதநல்லூர், சிந்தாமணி, வளையங்குளம் ஆகிய இடங்களில் கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து, முதலமைச்சரும் கழக இணை
சிறப்பு செய்திகள்
திருப்பரங்குன்றம் கழக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஐயராவதநல்லூர் பகுதியில் 2கி.மீ. தூரம் வரை நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது வழிநெடுக திரண்டிருந்த மக்கள் உற்சாகத்துடன் முதல்வரை வரவேற்று இரட்டை இலைக்கே வாக்களிப்போம் என்று உறுதி அளித்தனர். 
சிறப்பு செய்திகள்
மதுரை:- தேர்தல் முடிந்தவுடன் கேபிள் கட்டணம் குறைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்குறுதி அளித்தார். திருப்பரங்குன்றம் தொகுதி கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அலைகடலென திரண்டிருந்த மக்கள் வெள்ளத்துக்கிடையே
சிறப்பு செய்திகள்
கரூர்:- தேர்தல் முடிவுக்கு பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கும் என்று மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னதாராபுரம், நஞ்சைகாளக்குறிச்சி, தென்னிலை ஆகிய இடங்களில் கழக வேட்பாளார்
சிறப்பு செய்திகள்
சென்னை:- பானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநில அரசின் நிவாரண நிதிக்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீபத்தில் ஒடிசாவை தாக்கிய பானி புயலால்
சிறப்பு செய்திகள்
கோவை:- மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுங்கள் என்று வாக்காளப் பெருமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக
சிறப்பு செய்திகள்
கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து அவர்கள் வாக்கு சேகரித்தனர். சென்னை:- திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி,