சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
தேனி தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருடைய மனைவி முத்தம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு அனிதா என்ற ஒரு மகள் மட்டும் உள்ளார். இவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர்களது ஆடு ஒன்று கிணற்றில் தவறி விழுந்ததால் அதை
சிறப்பு செய்திகள்
சேலம்:- கிராமசபை கூட்டம் என்ற பெயரில் தெருக்கூத்து நடத்தி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் நடைபெற்ற அரசு விழாவில் ஆற்றிய உரை
சிறப்பு செய்திகள்
சேலம்:- சேலத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் – அம்மா மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  திறந்து வைத்தார். விழாவில் பேசிய முதலமைச்சர் எத்தனை பழி சுமத்தினாலும் அவற்றை தகர்த்தெறிவோாம் என்று முழக்கமிட்டார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி
சிறப்பு செய்திகள்
மதுரை:- மக்கள் விரும்புகின்ற வகையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் முதலமைச்சர் மீது குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். மக்கள் இதை ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்று கழக ஒருங்கிணைப்பாளர்
சிறப்பு செய்திகள்
சென்னை வரும் 18-ந்தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்து
சிறப்பு செய்திகள்
சென்னை இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும், இதயங்கள் தோறும் இன்பம் தங்கட்டும் என்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து
சிறப்பு செய்திகள்
சென்னை தமிழர்கள் வாழ்வில் நலமும் வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள “பொங்கல் திருநாள்” வாழ்த்துச் செய்தி வருமாறு:- உலகெங்கும் வாழும்
சிறப்பு செய்திகள்
பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அரசின் மீதும், என் மீதும் பழியை சுமத்தி புரட்சித்தலைவி அம்மாவின் அரசை கவிழ்த்து விட நினைப்பவர்கள் கவிழ்ந்து போவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசத்துடன் கூறினார்.  சென்னை:- முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
சிறப்பு செய்திகள்
கோவை கோவை மாவட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.522 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவை மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட
சிறப்பு செய்திகள்
சென்னை:- பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்த முதலமைச்சரின் அறிக்கை வருமாறு:- நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், வாணகிரி கிராம கடல் பகுதியில் குளிக்கச் சென்ற நாகப்பட்டினம்