சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோவில் உள்ள மெடோவ்ஸ் கன்வென்சன் சென்டரில் சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதினை பெற்றுக் கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விருது பெற்ற சிகாகோ மண்ணில் அவரின் எளிய தொண்டனான
சிறப்பு செய்திகள்
சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாட்னா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை, சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை
சிறப்பு செய்திகள்
சிகாகோ 10 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ விமான நிலையத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் மட்டுமின்றி அவர் தங்கியிருக்கும் ஓட்டலிலும் ஏராளமானோர்
சிறப்பு செய்திகள்
சேலம்:- முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து ஆற்றிய உரை வருமாறு:- நான் முதன்முதலாக சேலம் மாவட்டம்,
சிறப்பு செய்திகள்
விழுப்புரம் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் ஆட்சி அமைப்பது அஇஅதிமுக தான் என்று முதலமைச்சர் திட்டவட்டமாக கூறினார். மேலும் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏதும் இல்லை என்றும் முதலமைச்சர் கூறினார். முதலமைச்சரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி விழுப்புரம் மாவட்டம்,
சிறப்பு செய்திகள்
சென்னை:- சாலை விபத்தில் உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம், கொல்லம் –
சிறப்பு செய்திகள்
சென்னை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை  அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அங்கு சிகாகோ, ஹூஸ்டன், நியூயார்க், வாஷிங்டன் முதலிய நகரங்களுக்கு சென்று தமிழக திட்டங்களுக்கு நிதி திரட்ட இருக்கிறார். இது குறித்து துணை முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
சிறப்பு செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பெட் சிடி ஸ்கேன் கருவியின் சேவையை காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார். மேலும், 30 கோடியே 49 லட்சம்
சிறப்பு செய்திகள்
சென்னை முதலமைச்சரின் மக்கள் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மனுக்கள் குவிந்துள்ளன. அவற்றில் தகுதியான மனுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மாவட்டம் தோறும் வரும் 20-ந்தேதிக்குள் அமைச்சர்கள் மூலம் பயனாளிகளுக்கு அமைச்சர்கள் மூலம் நலத்திட்ட உதவிகள்
சிறப்பு செய்திகள்
திருநெல்வேலி இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும். இத்தேர்தலில் மட்டுமல்ல அதைத்தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வரும் பொதுத்தேர்தலிலும் கழகம் மகத்தான பெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் கழக வெற்றி