சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
சென்னை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில் கழக வேட்பாளர்களாக கே.பி.முனுசாமி, டாக்டர் மு.தம்பிதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இதேபோல் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில்
சிறப்பு செய்திகள்
சென்னை தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது தி.மு.க. உறுப்பினர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை வசதிகள், கட்டடங்கள் என 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து நிதி
சிறப்பு செய்திகள்
சென்னை மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் தான் 5 ம் வகுப்பு, 8 ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்தோம் என்று பேரவையில் தி.மு.க. உறுப்பினர் பொன்முடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி கொடுத்தார். தமிழக சட்டபேரவையில் நேற்று பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கான
சிறப்பு செய்திகள்
சென்னை தமிழக சட்டபேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து அளித்த விளக்கம் வருமாறு:- இனி தமிழகத்தில் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டம் எதுவுமே நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை. முழுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்
சிறப்பு செய்திகள்
சென்னை சிறுபான்மையின மக்களுக்கு எந்தவொரு பாதிப்பு வந்தாலும் அதை தடுத்து நிறுத்துகிற சக்தியாக கழக அரசு செயல்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய வினாவிற்கு
சிறப்பு செய்திகள்
சென்னை பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று பேரவையில் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். தமிழக சட்டபேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாடு குறித்து அளித்த விளக்கம் வருமாறு:- உறுப்பினர் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று இங்கே தனது
சிறப்பு செய்திகள்
கோவை அவதூறாக பேசுவதை ஆர்.எஸ்.பாரதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறப்பு செய்திகள்
சென்னை வீட்டு வசதி வாரியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசணை மேற்கொண்டார். வீடில்லா ஏழைகளுக்கு வீடுகள் வீடில்லா ஏழை மக்களுக்கு, 2023 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் வழங்கப்படும் என்ற திட்டத்தின் கீழ், தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது வரை 6
சிறப்பு செய்திகள்
சென்னை கலை உணர்வை வளர்க்க கண்ணகி கலை மாவட்ட திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கிவைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்டார்ட் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் சோழிங்கநல்லூர் மண்டலம், துரைப்பாக்கம், கண்ணகி நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடங்களின்
சிறப்பு செய்திகள்
சென்னை கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர் அனைவருக்கும் விமான நிலையங்களில் கொரோனா அறிகுறி இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா