சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பொன் விழா ஆண்டை சென்னையில் பிரமாண்ட விழாவாக கொண்டாட இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது
சிறப்பு செய்திகள்
தொழில் தகராறு, முன் விரோதம் காரணமாக மர்ம நபர்களால் நடத்தப்படும் படுகொலை சம்பவங்களை ஒடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் நடந்த காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள்
சிறப்பு செய்திகள்
நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று கூடிய போது, கழக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பரபரப்பும் அமளியும் நிலவியது. நாடாளுமன்ற மேலவைக் கூட்டம் நேற்று தொடங்கியதும், கழக உறுப்பினர்கள்
சிறப்பு செய்திகள்
மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட இரு துறையினரும் இரு துருவங்களை போல் இல்லாமல் இரு கண்களை போல் இணைந்து செயல்பட வேண்டும் என சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி பேசினார். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி
சிறப்பு செய்திகள்
தமிழகத்தை அழித்து விடலாம் என நினைப்பவர்கள் கனவு ஒருபோதும் பலிக் காது. அம்மாவின் ஆன்மா நம்மை காத்து நிற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது- விவசாயிகளுக்கு
சிறப்பு செய்திகள்
கோவை ஆர்.எஸ்.புரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவிலேயே முதல்முறையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மிதிவண்டி பகிர்தல் திட்டம் மற்றும் பயோ பேக் வழங்கும் திட்டங்களை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், கோவை புறநகர் மாவட்ட
சிறப்பு செய்திகள்
காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழகத்தின் சார்பில், 03.03.2018 அன்று திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆற்றிய உரை: இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா என்கின்ற தெய்வத்தை வணங்கி, பொன்மனச்
சிறப்பு செய்திகள்
கழக உறுப்பினராக இல்லாத ஒருவர் அம்மா அரசை கலைத்து விடுவாராம் என்றும், தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்கு எந்தவித உறுப்படியான எந்த திட்டத்தையும் அவர்கள் செய்துவிடவில்லை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து தமிழக மீனவர்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க.. ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு
சிறப்பு செய்திகள்
காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறை குழு அமைப்பது குறித்து ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதயனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக நிறைவேற்றும்படி பிரதமரை
சிறப்பு செய்திகள்
தூத்துக்குடி மார்ச் 2- புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 70- வது பிறந்த நாள் விழா தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி விலக்கில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பில் தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சண்முகவேல் தலைமையில், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் தர்மராஜ் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்